பியார் பிரேமா காதலுக்கு அடுத்து பாலாவின் இயக்கத்தில் நடிக்கும் ரைசா..!

பாலாவின் இயக்கத்தில் ரைசா நடிக்கிறார்.

சென்னை: பிக்பாஸ் பிரபலம் ரைசா இயக்குனர் பாலாவின் படத்தில் நடிக்கிறார்.

பிக்பாஸ் முதல் சீசன் மூலமாக பிரபலமானவர் ரைசா வில்சன். இவருடைய கொஞ்சல் தமிழுக்கு அப்போதே ரசிகர்கள் உருவாகினர்.

Raiza in Bala movie!

அதனைத்தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுடன் பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்தார். அந்தப்படம் இப்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனையடுத்து இயக்குனர் பாலாவின் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். பாலா இப்போது விக்ரம் மகன் த்ருவ்வை வைத்து வர்மா என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

தெலுங்கில் வெற்றிபெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் தாயராகி வருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக அறிமுக நாயகி மேகா நடிக்கிறார். இவர்களுடன் கலா புகழ் ஈஸ்வரி ராவ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ரைசா வில்சன் நடிப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்திற்கு ஜோக்கர் புகழ் இயக்குனர் ராஜு முருகன் வசனம் எழுதுகிறார். ராதன் இசையமைக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X