twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அழகிய லைலா... அது இவளது ஸ்டைலா.. ரம்பா போல தொடையழகை காட்டி போஸ் கொடுத்த ரைசா!

    |

    சென்னை : பியார் பிரேமா காதல் பட வெற்றிக்குப் பிறகு அரை டஜன் திரைப்படங்களுடன் நடித்து வருகிறார் நடிகை ரைசா வில்சன்.

    தி சேஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரத்தில் அனைவரும் வியந்து போகும் அளவிற்கு நடித்து முடித்துள்ளார்.

    ஓராண்டில் இத்தனை பங்களாவா....அசர வைக்கும் சுல்தான் நாயகி ஓராண்டில் இத்தனை பங்களாவா....அசர வைக்கும் சுல்தான் நாயகி

    இப்பொழுது பிரபுதேவா ஜோடியாக பொய்க்கால் குதிரை படத்திலும் நடித்து வரும் ரைசா வில்சன் அழகிய லைலா அது இவளது ஸ்டைலா என ரம்பா ஸ்டைலில் தொடை அழகை காட்டி கொண்டு போஸ் கொடுத்துள்ள வீடியோ இப்பொழுது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    ரொமான்ஸில் தாறுமாறு

    ரொமான்ஸில் தாறுமாறு

    இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பாளராக அறிமுகமான பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து ரொமான்ஸில் தாறுமாறு செய்த ரைசா வில்சன் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததுடன் மிகப்பெரிய அறிமுகப் படமாக அமைந்தது. பியார் பிரேமா காதல் வெற்றிக்கு பிறகு ரைசாவுக்கு படவாய்ப்புகள் குவிந்தது.

    கதாநாயகிக்கு முக்கியத்துவம்

    கதாநாயகிக்கு முக்கியத்துவம்

    இப்பொழுது அரை டஜன் திரைப்படங்களுக்கு மேல் கைவசம் நடித்துவரும் ரைசா, அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக் வர்மா படத்தில் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இப்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடித்துள்ள படத்திற்கு " தி சேஸ் " என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க காட்டுப் பகுதிகளில் எடுக்கப்பட்ட இதன் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரைசா இதில் நடித்திருக்க விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது.

    பொய்க்கால் குதிரை

    பொய்க்கால் குதிரை

    எஃப் ஐ ஆர், தி சேஸ்,அலிஸ், காதலிக்க யாருமில்லை, ஹாஸ்டேக் லவ் ஸ்டோரி, என ரைசாவுக்கு அடுத்தடுத்த திரைப்படங்கள் ரிலீஸாக இருக்க பிரபுதேவாவுக்கு ஜோடியாக பொய்க்கால் குதிரை என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பட்டையக் கிளப்பியது அதில் பிரபுதேவா ஒரு கால் இல்லாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    அழகிய லைலா அது இவளது ஸ்டைலா

    அழகிய லைலா அது இவளது ஸ்டைலா

    இவ்வாறு ஒரு புறம் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் மறுபுறம் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் அவ்வப்போது சிக்கி ஒரு ரைசா வில்சன் இப்பொழுது ரம்பா ஸ்டைலில் அழகிய லைலா அது இவளது ஸ்டைலா என பிங்க் குட்டி உடையில் தொடையழகை காட்டி கொண்டு ஆடை காற்றில் பறக்க செம ஷோக்கா எடுத்த வீடியோவை இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்க அது இப்போது வைரலாகியுள்ளது.

    English summary
    Raiza Showed her Beautiful Thighs like Rambha
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X