செக்ஸை விட சிறந்தது.. வீடியோ வெளியிட்ட ரைஸா.. அதிர்ந்து போன ரசிகர்கள்!

Recommended Video

செக்ஸை விட சிறந்தது.. வீடியோ வெளியிட்ட ரைஸா

சென்னை: செக்ஸை விட சிறந்தது என நடிகை ரைஸா வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நடிகை ரைஸா வில்சன் மாடலாக இருந்து நடிகையாக அறிமுகமானவர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்ற அவர், தமிழ் ரசிகர்களிடம் பெரும் பிரபலமானார்.

குறிப்பாக ரைஸா அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தையான அட போங்கய்யா என்ற வார்த்தையை அவரின் ரசிகர்கள் தங்களின் டிவிட்டர் ஹேன்டிலாகவே பயன்படுத்தி வந்தனர். இந்த வார்த்தையை பலரும் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் வைத்திருந்தனர்.

ஆக்ட்டிவ்

ஆக்ட்டிவ்

அந்த அளவுக்கு பிரபலமானார் ரைஸா. இதனைத்தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி 2, பியார் பிரேமா காதல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து ஆக்ட்டிவாக உள்ளார்.

வீடியோ

அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்கள் வீடியோக்கள் என வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

பிடிஎஸ்

பிடிஎஸ்

நீச்சல் குளத்தில் அரைகுறை ஆடையில் ஒய்யாரமாய் நின்றபடி போஸ் கொடுத்திருக்கிறார் ரைஸா. அதில் பிடிஎஸ் என குறிப்பிட்டிருக்கிறார். டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் பிடிஎஸ் என்பது பெட்டர் தென் செக்ஸ் என குறிப்பிடப்படுகிறது.

உங்களுக்கு தெரியுமா?

செக்ஸைவிட இது சிறந்தது என தனது வீடியோவுக்கு கேப்ஷன் கொடுத்திருக்கிறார். ரைஸாவின் இந்த வீடியோவையும் கேப்ஷனையும் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் சிலர் இதில் அப்படி என்ன அனுபவித்துவிட்டீர்கள் என்றும் செக்ஸ் அனுபவம் எப்படியிருக்கும் என்று உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா என்றும் கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: raiza wilson வீடியோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X