ஒரு போட்டோனாலும் சும்மா நச்சுனு இருக்கு.. தாராளம் காட்டு ரைசாவின் ஹாட் பிக்ஸ்!

சென்னை : நடிகை ரைசா கடற்கரை மணலில் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வாய்பிளந்தனர்.

தனது அழகால் ரசிகர்கள் மத்தியில் ட்ரீம் கேர்ளாக வலம் வரும் நடிகை ரைசா வில்சன் தமிழில் வெளியான பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் மூலம் பிரபலமானார்.

Raiza wilson hot photos trending on social media

ரைசா வில்சன் : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவருக்கும் தெரிந்த முகமாக மாறினார் ரைசா வில்சன். அந்த நிகழ்ச்சியில் குட்டி குட்டி டவுசர் போட்டுக்கொண்டு வலம் வந்து இளசுகளை தன் பக்கம் வளைத்து போட்டார். இந்த நிகழ்ச்சியில் இவரின் பியூட்டியைப் பார்த்து சொக்கிப்போன பாய்ஸின் ஓட்டுகள் மொத்தமும் ரைசா வில்சனுக்குத்தான் விழுந்தன. இளசுகளில் தயவால் ரைசா பிக் பாஸ் வீட்டில் 65 நாட்கள் இருந்தார்.

பிடித்தமான நடிகை : பெங்களூருவை சேர்ந்த ரைசா வில்சன் தமிழில் வி.ஐ.பி 2 திரைப்படத்தில் காஜலின் உதவியாளராக நடித்திருந்தார். இதையடுத்து, ஹரிஷ் கல்யாணனுடன் பியர் பிரேமா காதல் படத்தில் நடித்திருந்தார். லிவிங் டூ கெதர் வாழ்க்கை பற்றி சொன்ன இந்த படம், இந்த காலத்து 2K கிட்ஸ்களுக்கு பிடித்து போக, கல்லூரி மாணவிகளின் கூட்டம் திரையரங்கில் மோதியது. இப்படம் வசூலை வாரிக்குவித்தது.

Raiza wilson hot photos trending on social media

கைவசம் உள்ள படம் : பியர் பிரேமா காதல் படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் கேமிஸ்ட்ரி ஒத்துப்போக, மீண்டும் அவருடன் தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு மக்களிடம் சுமாரான வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, வர்மா, எஃப்.ஐ.ஆர், காஃபி வித் காதல், பொய்க்கால் குதிரை போன்ற படத்தில் நடித்தார். தற்போது, தி சேஸ், ஆலிஸ், கருங்காப்பியம், லவ், காதலிக்க யாருமில்லை போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

விவகாரமான போஸ் : தனது அழகால் ரசிகர்களை எப்பொழுதும் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் ரைசா வில்சன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பிகினி, டூ பீஸ் நீச்சல் குள வீடியோக்களை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளார். தற்போது , கடற்கரை மணலில் விவகாரமாக போஸ் கொடுத்திருக்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X