»   »  அந்த நடிகை மாதத்திற்கு ஒரு காதலருடன் உல்லாசம்: மோட்டார்மவுத் நடிகை

அந்த நடிகை மாதத்திற்கு ஒரு காதலருடன் உல்லாசம்: மோட்டார்மவுத் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரியங்கா சோப்ரா மாதத்திற்கு ஒரு காதலருடன் உல்லாசமாக இருப்பதாக நடிகை ராக்கி சாவந்த் விமர்சித்துள்ளார். ராக்கியை பாலிவுட்காரர்கள் மோட்டார் மவுத் என்று தான் கூறுகிறார்கள்.

பாலிவுட்டில் சுத்தமாக மார்க்கெட் இல்லாமல் உள்ளார் ராக்கி சாவந்த். இதனால் அரசியல் பக்கம் போனார். அரசியலுக்கு சென்ற வேகத்தில் பெரிய கும்பிடு போட்டுவிட்டு சினிமாவுக்கே திரும்பி வந்துவிட்டார்.

மோடியின் புகைப்படம் பதித்த ஆடை அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

சர்ச்சை

சர்ச்சை

ஏதாவது சர்ச்சையை கிளப்புவது இல்லை சர்ச்சையில் சிக்குவதுமாக உள்ளார் ராக்கி சாவந்த். பாலிவுட் நடிகைகளை நேரம் கிடைக்கும் போது எல்லாம் விமர்சித்து வருகிறார்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமாக உள்ளார். இந்நிலையில் அவர் மாதத்திற்கு ஒரு காதலருடன் உல்லாசமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் ராக்கி சாவந்த்.

பொறாமை

பொறாமை

ராக்கி சாவந்துக்கு பாலிவுட்டிலேயே மவுசு இல்லை. இந்நிலையில் ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமாகியுள்ள பிரியங்கா சோப்ராவை பார்த்து அவருக்கு பொறாமை என்கிறார்கள் இந்தி பிரபலங்கள்.

வயித்தெரிச்சல்

வயித்தெரிச்சல்

தீபிகா படுகோனேவும் ஹாலிவுட் சென்றார். ஆனால் அவரால் அங்கு பெயர் எடுக்க முடியவில்லை. இந்நிலையில் பிரியங்கா ஹாலிவுட்டில் ஜெயித்திருப்பது பல பாலிவுட் நடிகைகளுக்கு வயித்தெரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாம்.

English summary
Actress Rakhi Sawant accused Bollywood actress Priyanka Chopra of changing boyfriends every month. Priyanka Chopra has become successful in Hollywood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil