எல்லாம் ஒகே தான் … "அது" மட்டும் நல்லாவே இல்லை…ராகுல்ப்ரீத் சிங்கை கலாய்க்கும் ரசிகர் !

சென்னை : தமிழ்,தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ரகுல் பிரீத் சிங்.

தமிழ் சினிமாவில் அருண் விஜய் நடித்த தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனை தொடர்ந்து புத்தகம், என்னமோ ஏதோ ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தற்போது இவர் இணையத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் லைக்குகளை பெற்று வருகிறது.

புகழின் உச்சியில்

புகழின் உச்சியில்

ஆனால் இவருக்கு எந்த திரைப்படமும் கைகொடுக்காத நிலையில். கார்த்தியுடன் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று என்ற திரைப்படத்தில் நடித்தார் அந்த படம் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுத்தந்து. "சின்னச்சின்ன கண் அசைவில்" என்ற ஒரே பாடல் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

ரசிகர்களை கவர்ந்தார்

ரசிகர்களை கவர்ந்தார்

அதையடுத்து இவர், சூர்யாவின் நடிப்பில் வெளியான என்.ஜி.கே திரைப்படத்தில் 2வது நாயகியாக நடித்திருந்தார். இப்படமும் மக்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி சூர்யா ரசிகர்களையும் ரகுல்ப்ரீத் கவர்ந்தார்

எந்த சம்மந்தமும் இல்லை

எந்த சம்மந்தமும் இல்லை

இந்நிலையில், அண்மையில் இவர் போதைப் பொருள் தடுப்புப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டார். அதிலிருந்து விடுதலை அடைந்த இவர், எனக்கும் போதைப் பொருளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெளிவாக விளக்கங்களை கொடுத்தார்.

டிரெஸ் நல்லால

டிரெஸ் நல்லால

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அதில் வெள்ளை நிற உடையில், தொடை அழகைக்காட்டி விதவிதமான ஆங்கிளில் ரசிகர்களை

குஷிப்படுத்தி உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், மத்தது எல்லாம் ஒகே தான், ஆனால் டிரெஸ் நல்லாலனு அவரை கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X