தொடையை காட்டி.. தெறிக்கவிடும் சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்.. உள்ளாடை அணியாமலும் மிரட்டல்!

சென்னை: சிவகார்த்திகேயனின் அயலான் ரிலீசுக்காக காத்துக் கொண்டிருக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் அட்டை படத்திற்காக கொடுத்துள்ள ஹாட் போஸ் இணையத்தை சூடேற்றி வருகிறது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

சர்வதேச அளவில் பிரபலமான Elle ஃபேஷன் இதழின் மார்ச் மாத அட்டைப் படத்திற்காக அவர் இப்படியெல்லாம் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்துள்ளார்.

திறந்த மேனியாக

திறந்த மேனியாக

உலகளவில் பிரபலமான Elle மேகஸினின் மார்ச் மாத அட்டைப் படத்தை அலங்கரித்துள்ளார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அதற்காக, வெள்ளை நிற பிளேசர் மட்டும் அணிந்து, உள்ளாடை ஏதும் அணியாமல் கொடுத்திருக்கும் படு செக்ஸியான புகைப்படம் இணையத்தை சூடாக்கி வருகிறது.

தொடை தெரிய

தொடை தெரிய

இன்னொரு புகைப்படத்தில் வெறும் நீல நிற மோனோகினியை அணிந்து கொண்டு மொத்த லெக் பீஸையும் காட்டி தெறிக்கவிட்டுள்ளார். சிகப்பு நிற பெரிய சைஸ் ஹீல்ஸ் அணிந்து ஒரு காலை தூக்கி அவர் கொடுத்திருக்கும் செம ஹாட் போஸ் லைக்குகளை குவித்து வருகிறது.

3 லட்சம் லைக்ஸ்

3 லட்சம் லைக்ஸ்

இந்த புகைப்படங்களை பகிர்ந்த சில மணி நேரங்களிலேயே 3 லட்சம் லைக்குகளை கடந்து வைரலாகி வருகிறது. பாலிவுட், கோலிவுட் மற்றும் டோலிவுட்டை சேர்ந்த பிரபலங்களும் ரசிகர்களும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் அழகை வர்ணித்து கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர்.

ஈஷா யோகா மையத்தில்

ஈஷா யோகா மையத்தில்

மகாசிவராத்திரி தினத்தன்று கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார் ரகுல் ப்ரீத் சிங். நடிகை சமந்தாவுடன் இவர் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் காட்டுத் தீ போல வைரலானது. தெலுங்கு பாடகி மாங்ளி பாடலுக்கு சமந்தாவுடன் இணைந்து இவரும் நடனமாடினார்.

மாலத்தீவில் மஜா

மாலத்தீவில் மஜா

கடந்த ஆண்டு போதைப் பொருள் விவகாரத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் பெயரும் அடிபட்டது. ஆனால், இது அபாண்டமான குற்றச்சாட்டு என மீடியாக்கள் மீது அவர் வழக்கு தொடர்ந்தார். பின்னர், குடும்பத்துடன் மாலத்தீவில் தனது புத்தாண்டு விடுமுறையை மஜாவாக கொண்டாடினார். மாலத்தீவு சுற்றுலா முடிந்து திரும்பி வந்த சில நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரகுல் ப்ரீத் சிங், யோகா பயிற்சி மூலம் அதிலிருந்து மீண்டதாக கூறினார்.

அயலானுக்கு வெயிட்டிங்

அயலானுக்கு வெயிட்டிங்

தமிழில் என்னமோ ஏதோ, என்.ஜி.கே., தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், ஸ்பைடர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங் இந்தியன் 2 மற்றும் அயலான் படங்களிலும் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன் படமாக உருவாகி உள்ள அயலான் திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விரைவில் முடிந்து இந்த ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X