Rakul Preet Singh Bikini: மாலத்தீவில் மஞ்சள் பிகினியில்.. மஜா பண்ணும் ரகுல் ப்ரீத் சிங்.. செம ஹாட்!

சென்னை: கோடை வெப்பத்தின் தாக்கம் ஜூன் மாதம் தொடங்கியும் இன்னும் குறையாமல் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் நிலையில், மே மாதம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற பல பிரபலங்கள் இன்னமும் நாடு திரும்ப மனமே இல்லாமல் தங்கள் விடுமுறையை கொண்டாடி வருகின்றனர்.

நடிகை ரகுல் ப்ரீத் சிங் இந்த விடுமுறைக்கு மாலத்தீவுக்கு சென்றுள்ள நிலையில், அங்கே மஞ்சள் நிற பிகினியில் அவர் வெளியிட்டுள்ள செம ஹாட் போட்டோக்கள் இணையத்தின் சூட்டை அதிகரித்துள்ளன.

பான் இந்தியா நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் பச்சக் குழந்தை போல வெறும் 2 பீஸில் போஸ் கொடுத்ததை பார்த்து ரசிகர்கள் திணறிப்போயுள்ளனர்.

Rakul Preet Singh enjoys her summer holiday in Maldives in Yellow bikini pics out now

அயலான் ஹீரோயின்: தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிப் படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

தமிழில் கார்த்தி மற்றும் சூர்யாவுடன் இணைந்து நடித்து பிரபலமான ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளிக்கு அயலான் படம் ரிலீஸ் ஆக காத்திருக்கிறது. மேலும், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்திலும் இவர் நடித்துள்ளார்.

Rakul Preet Singh enjoys her summer holiday in Maldives in Yellow bikini pics out now

மாலத்தீவில் ரகுல் ப்ரீத் சிங்: சம்மர் ஹாலிடேவை வெயில் படாமல் கொண்டாட நடிகைகள் வெளிநாடுகளுக்கு படையெடுத்து உள்ளனர். இந்நிலையில், தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங் இந்த ஆண்டு கோடை விடுமுறையை குதூகலமாக கொண்டாட மாலத்தீவுக்கு சென்றுள்ளார்.

பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங் ஒரு பெரிய லீவை போட்டு விட்டு தனது எனர்ஜியை மீண்டும் கொண்டு வரும் முயற்சியில் மாலத்தீவில் ஆட்டம் போட்டு வருகிறார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

Rakul Preet Singh enjoys her summer holiday in Maldives in Yellow bikini pics out now

மஞ்சள் நிற பிகினியில்: நடிகை ரகுல் ப்ரீத் சிங் போல்டாக பிகினி போட்டோக்களை அடிக்கடி பதிவிட்டு வரும் நிலையில், தற்போது மஞ்சள் நிற பிகினி உடையை அணிந்துக் கொண்டு தலையில் தொப்பியுடன் குழந்தையை போல சிரித்தபடி க்யூட்டாகவும் ஹாட்டாகவும் கொடுத்துள்ள போஸ் இணையத்தை சூடாக்கி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் இவருக்கு 23.3 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ள நிலையில், லட்சக் கணக்கில் இந்த ஹாட் பிகினி புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்துள்ளன. பல பிரபல நடிகைகளும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X