பிகினி உடையில் மாலத்தீவில் ஆட்டம் போட்ட ரகுல் ப்ரீத் சிங்...வைரலாகும் போட்டோ

சென்னை : 2011 ம் ஆண்டு யுவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார்.

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டு.

RAKUL PREET SINGHS BIKINI PHOTOS FROM HER MALDIVES VACATION TAKES SOCIAL MEDIA BY STORM

இவர் சமீபத்தில் மாலத்தீவிற்கு ஓய்வெடுக்க சென்றுள்ளார். அங்கு டூ பீஸ் பிகினி உடையில் உல்லாசமாக பொழுதை கழித்துள்ளார். இந்த போட்டோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், சிரிப்பு தான் தனது அன்றாட பயிற்சி என்ற வாசகத்தையும் குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டோவிற்கு இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் லைக் செய்துள்ளனர். 1600 க்கும் அதிகமானவர்கள் கமெண்ட் பதிவிட்டுள்ளனர். பிகினியில் ரகுல் ப்ரீத் சிங் பதிவிட்ட போட்டோ, தற்போது வைரலாகி வருகிறது.

ரகுல் ப்ரீத் சிங் நடித்த அயலான் படம் விரைவில் ரிலீசாக உள்ளது. அதைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்திலும் அவர் நடிக்கிறார். தெலுங்கிலும் இவர் நடித்த செக் படமும் விரைவில் ரிலீசாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X