செம ஹேப்பி சன் டே தான்.. இவ்ளோ டீப் ஓப்பன்.. வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் ஹாட் போட்டோ!
சென்னை: தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி சினிமாக்களில் கலக்கி வரும் நடிகை ரகுல் ப்ரீத் தூங்கியெழுந்தபடி இருக்கும் தனது போட்டோவை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
Recommended Video
இந்த என்.ஜி.கே ஹீரோயினுக்கு இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 14 மில்லியன் ரசிகர்கள் இருக்கின்றனர்.
தென்னிந்திய சினிமா ஹீரோயின்களிலேயே அதிக ரசிகர்கள் படையை கொண்டிருக்கும் ரகுல் ப்ரீத் சிங் இந்த ஹாட் போட்டோவுக்கும் எக்கச்சக்க லைக்குகள் குவிந்து வருகின்றன.

ஷங்கர் இயக்கத்தில்
தமிழில் என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங் அடுத்ததாக இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வொர்க்கவுட் ஃப்ரீக்
வெறித்தனமான வொர்க்கவுட் ஃப்ரீக்கான நடிகை ரகுல் ப்ரீத் சிங் இந்த லாக்டவுனில் வித விதமான யோகாக்களையும், வொர்க்கவுட்களையும் செய்து தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் போட்டு டிரெண்ட் செய்து வருகிறார். அந்தரத்தில் வவ்வாலாக தொங்கியபடி அவர் செய்த வொர்க்கவுட் எல்லாம் வேற ரகம்.

டி-சர்ட் சேலஞ்ச்
பில்லோ சேலஞ்ச், பேப்பர் டிரெஸ் சேலஞ்ச் என நடிகைகள் பலவிதமான சவால்களை செய்து வந்த நிலையில், உடற்பயிற்சி மேல் தீராத காதல் கொண்ட ரகுல் ப்ரீத் சிங், தலைகீழாக நின்று வொர்க்கவுட் செய்தபடியே டி-சர்ட் சேலஞ்ச் செய்த வீடியோவில் இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 1.8 மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வைரலானது.

ஹேப்பி சன் டே
இந்நிலையில், தூங்கி எழுந்த கோலத்தில் எந்தவொரு மேக்கப்போ, ஹேர் டிரெஸ்ஸிங்கோ செய்யாமல் அப்படியே எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ஹேப்பி சன் டே என தனது ரசிகர்களுக்காக நடிகை ரகுல் ப்ரீத் சிங் பதிவிட்ட போட்டோ இணையத்தையே சூடேற்றி வருகிறது.

டீப் ஓப்பன்
அந்த புகைப்படத்தில் என்னமோ ஏதோ நாயகியின் முன்னழகு எல்லாமே தெரியும் வண்ணம் செம டீப் ஓப்பனாக அவரது ஆடை இருக்கிறது. ஞாயிற்றுக் கிழமை அதுவுமாக ரசிகர்கள் கொஞ்சம் என்ஜாய் பண்ணட்டும் என பரந்த மனதுடன் ரொம்ப நாள் கழித்து தாராளம் காட்டி நடிகை ரகுல் ப்ரீத் சிங் போட்டோ இப்படியொரு கவர்ச்சி விருந்தை கொடுத்துள்ளார்.

லைக்ஸ் அள்ளுது
இன்று நேற்று நாளை இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ஏலியன் படத்தில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங், தற்போது வெளியிட்டுள்ள இந்த ஹாட் புகைப்படத்திற்கு சுமார் 5 மணி நேரத்தில் 5 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











