இளசுகளின் தூக்கத்தை கெடுத்த ரகுல் ப்ரீத்… டாப் ஆங்கிளில் ஹாட்டான போஸ் !

மும்பை : சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட்டையே அதிரவைத்த போதைப்பொருள் வழக்கில் இவரது பெயரும் அடிபட்ட நிலையில் இப்போது மாலத்தீவில் ஹாலிடேவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

விதவிதமான பிகினி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரகுல் ப்ரீத் சிங் இப்பொழுது நடுக்கடலில் பிகினியில் ஊஞ்சலில் படுத்துக்கொண்டு இருக்கின்ற செமயான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வெறியேற்றி வருகிறார்.

கன்னட ரீமேக்

கன்னட ரீமேக் "கில்லி"

தனக்கே உரித்தான ஸ்டைலில் எதார்த்தமான கதைக்களத்தை கொண்டு இயல்பான திரைப்படங்களை இயக்கி தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டு முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தின் கன்னட ரீமேக் "கில்லி"யில் நடித்து அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

ஹிந்தியிலும் நடித்து

ஹிந்தியிலும் நடித்து

தென்னிந்தியாவில் பல மொழிகளில் நடித்து அசத்தி வரும் இவர் ஹிந்தியிலும் எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் ரசிகர் கூட்டத்தைக் கொண்டு வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சமீபத்தில் வெளியான என்.ஜி.கே மற்றும் தேவ் உள்ளிட்ட திரைப்படங்களில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருப்பார்.

மாலத்தீவில் ஜாலி ட்ரிப்

மாலத்தீவில் ஜாலி ட்ரிப்

சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட் திரைத் துறையையே அதிரவைத்த போதை பொருள் பயன்படுத்திய திரைப் பிரபலங்களின் பட்டியலில் ரகுல் ப்ரீத் சிங்கின் பெயரும் அடிபட பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இப்பொழுது மாலத்தீவில் செம ஹாயாக குடும்பத்துடன் பொழுதை கழித்து வரும் இவர் பிகினி இருக்கும் படங்களை தொடர்ந்து சமூக வலைதளங்களில் அள்ளித் தெளித்து வருகிறார்.

ஒட்டகச்சிவிங்கி மாதிரி

ஒட்டகச்சிவிங்கி மாதிரி

அவ்வாறு இவர் வெளியிடும் பிகினி படங்கள் தொடர்ந்து வைரலாகி வரும் நிலையில் இப்போது நடுகடலில் ஊஞ்சல் கட்டி சாவகாசமாக சன்பாத் எடுத்தவாறு பார்க்கும் அனைவரையும் வெறியேற்றும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவரை பலரும் வர்ணித்து வரும் நிலையில் " அதில் ஒருவர் ஒட்டகச்சிவிங்கி மாதிரி செமயா இருக்கீங்க" என வர்ணித்ததை அடுத்து இந்த ஹாட் புகைப்படம் இப்பொழுது இணையதளத்தை சூடேற்றி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X