Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- News குரு வந்தால் கொடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
யோகாவை கூட பார்ட்னரோடத்தான் செய்வாங்களாம் ரகுல் பிரீத்.. என்னமா உடம்பை வளைக்கிறாங்க!
சென்னை : நடிகை ரகுல் பிரீத் சிங், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் இவர் மாடலிங்கிலும் சிறப்பான கவனம் செலுத்தி வருகிறார்.
கன்னடத்தில் தன்னுடைய சினிமாவின் முதல் என்ட்ரியை கொடுத்த இவர், தடையறத் தாக்க என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அமீர்கானுக்கு உதவி செய்ய போய் ஷாருக்கானுக்கும் வந்த தலைவலி.. அந்த 3 படமும் என்ன ஆகப்போகுதோ?
நடிகை ரகுல் ப்ரீத் சிங்
பிரபல நடிகை ரகுல் பிரீத் சிங், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். கன்னடத்தில் கடந்த 2009ல் வெளியான கில்லி என்ற படமே இவருக்கு அறிமுகப் படமாக அமைந்தது. கடந்த 2011ல் பெமினா மிஸ் இந்தியா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு 5வது இடத்தை பெற்றார்.
தமிழில் அறிமுகம்
தொடர்ந்து தமிழில் தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் தீபாவளியையொட்டி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழில் குறைவான படங்கள்
தொடர்ந்து தமிழில் இவர் அதிகமானப் படங்களில் நடிக்கவில்லை. இவர் நடிப்பில் வெளியான வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ், தெகா, ரஃப், லூகிம், கிக் 2, புரூஸ்லி -தி ஃபைட்டர், நன்னகு பிரேமதா, ஸ்பைடர், த்ருவா போன்ற படங்கள் இவருக்கு சிறப்பாக அமைந்தன. தொடர்ந்து தேர்ந்தெடுத்தப் படங்களில் நடித்து வருகிறார்.
சமூகவலைதளங்களில் ஆக்டிவ்
இந்நிலையில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆகடிவாக காணப்படும் ரகுல் ப்ரீத் சிங், தொடர்ந்து பட வாய்ப்புகளை கவரும் வகையில் கவர்ச்சிப் படங்களாக பதிவிட்டு வருகிறார். இதையடுத்து இவரை 22 மில்லியனுக்கும் மேற்பட்ட பாலோயர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். தொடர்ந்து டான்ஸ் வீடியோக்கள், வொர்க்அவுட் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.
யோகா வீடியோ
இந்நிலையில் தற்போது இவர் யோகா வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வாரயிறுதி தன்னுடைய தோழியுடன் இணைந்து செய்த சிறப்பான யோகாவுடன் கழிந்துள்ளதாகவும் இது எப்போதுமே தனக்கு மனநிறைவை கொடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் யோகாவில் தங்களது பார்ட்னர்கள் குறித்து கூறுமாறு ரசிகர்களை கேட்டுள்ளார்.
தமிழில் குறைவான படங்கள்
தமிழில் தடையறத் தாக்க உள்ளிட்ட படங்களில் இவர் நடித்திருந்தாலும் சொற்பமான படங்களிலேயே இவரைக் காண முடிந்தது. குறிப்பாக தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே ஆகிய படங்கள் இவருக்கு சிறப்பாக அமைந்தது. இதன்மூலம் ஏராளமான ரசிகர்களை தமிழில் பெற்றார். ஆனாலும் இவரால் தொடர்ந்து தமிழில் வாய்ப்புகளை பெற முடியவில்லை.
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
Actor Ajith: அஜித் பிறந்தநாளில் காத்திருக்கும் ட்ரிபிள் ட்ரீட்.. காத்திருக்கும் ரசிகர்கள்!
-
Baakiyalakshmi: கலர் கலராக சட்டைகள் போட்டு போட்டோஸ்.. பழனிச்சாமியின் புகைப்படங்களை பார்த்த பாக்கியா!