Just In
- 11 min ago
பிக்பாஸ் கொண்டாட்டமாமே.. சனம் காஃபி லைட்.. அனிதா காஃபி ஸ்ட்ராங்.. 2 பேரோட பிக்ஸையும் பாத்தீங்களா!
- 33 min ago
கையில் தேசிய கொடியுடன் சிம்ரன்.. 72வது குடியரசு தினத்துக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்!
- 49 min ago
சைக்கிள் திருடர்கள்.. மகளுடன் சைக்கிளில் டபுள்ஸ் போகும் அரவிந்த் சுவாமி.. வைரலாகும் போட்டோ!
- 1 hr ago
சட்டை பட்டனை கழட்டி விட்டு.. உள்ளாடை அணியாமல்.. விவகாரமான போஸ் கொடுத்த பிரபல நடிகை!
Don't Miss!
- News
எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை தீர்வாகாது.. வேளாண் சட்டத்தை திரும்ப பெறுக- ராகுல் காந்தி
- Sports
பாதி மீசை எடுத்துட்டு மைதானத்துல விளையாட வர்றேன்... அஸ்வின் ஓபன் சேலஞ்ச் யாருக்கு?
- Finance
வரலாறு காணாத ஆர்டர்.. தூள் கிளப்பிய எல்&டி.. ரூ.2,467 கோடி லாபம்..!
- Automobiles
2 பெட்ரோல் என்ஜின் தேர்வுடன் விற்பனைக்கு வரும் ஸ்கோடா குஷாக்!! இந்தியாவில் மார்ச்சில் அறிமுகம்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெறித்தனம்.. இந்த நேரத்திலும் வொர்க்கவுட்டை விடாத ரகுல்.. வீட்டையே ஜிம்மா மாத்திட்டாரு!
சென்னை: பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதை போல, இன்று ஒருநாள் மக்கள் ஊரடங்கு நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
பொதுமக்களை போலவே, பிரபலங்களும், வீட்டுக்கும் முடங்கிக் கிடக்கின்றனர்.
ஜிம்முக்கு போக முடியாததால், வீட்டிலேயே உடற்பயிற்சிகளை செய்யும் வீடியோக்களை நடிகைகள் இன்ஸ்டா உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் தனது வொர்க்கவுட் வீடியோவை பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.
View this post on InstagramA post shared by Rakul Singh (@rakulpreet) on
ஜிம் தேவையில்லை
என்னம்மோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். சுய ஊரடங்கு அமலாகி வரும் நிலையிலும், ஜிம்முக்கு போக முடியவில்லை என்றாலும், வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம் என வீடியோ போட்டுள்ளார்.

என்னம்மா ஜம்ப் பண்றாங்க
பால் பச்சை நிற டாப் மற்றும், க்ரே பேன்ட் அணிந்துக் கொண்டு, தனது வீட்டு, பால்கனியில், இயற்கை சூழ, என்னம்மா ஜம்ப் பண்ணி எக்சர்சைஸ் பண்றாங்க ரகுல் ப்ரீத் சிங் தெரியுமா, வெறித்தனமான வொர்க்கவுட் ஃப்ரீக் ஆன ரகுல் ப்ரீத் சிங்கால் இந்த நேரத்திலும், வொர்க்கவுட் பண்ணாம சும்மா இருக்க முடியவில்லை.

லைக்ஸ் அள்ளுது
கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என கலக்கி வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், சற்று நேரத்திற்கு முன்பு பதிவிட்ட இந்த வொர்க்கவுட் வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள், 2 லட்சத்திற்கும் மேலான லைக்குகளை அள்ளி வீசி வருகிறார். மேலும், ரசிகர்களை ஏமாற்றாமல் கவர்ச்சி விருந்தையும் ரகுல் இந்த வீடியோவில் கொடுத்துள்ளார்.

பொன்னான வாய்ப்பு
இந்த பொன்னான வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், உடல் எடையை குறைக்க, ஜிம்முக்கு போனால் தான் முடியும் என்பது இல்லை, ரகுல் ப்ரீத் சிங் செய்வது போல இப்படி தாவி தாவி குதித்து, தினமும் 30 நிமிஷம் செய்தாலே, உங்கள் உடல் எடை குறைந்து ஸ்லிம் ஆகி விடுவீர்கள் என்றுள்ளார்.