»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

இக்பால் என்பவரின் இயக்கத்தில் சிவப்பு விளக்கில் ரம்பா என்ற கவர்ச்சிப் படம் ஒன்று விரைவில்வெளியாகிறது. இதில் ரம்பா விலைமாது வேடத்தில் நடித்து பரவசப்படுத்தியிருக்கிறார்.

சான்ஸ்கள் ஓய்ந்துபோனதால், மீண்டும் சினிமாவில் தன்னை நிலை நாட்ட, த்ரீரோஸஸ் படத்தை சொந்தமாகஎடுத்தார் ரம்பா. படம் படு பிளாப். இதையடுத்து இந்தி நடிகர் கோவிந்தா தான் ரம்பாவுக்கு கைகொடுத்துதூக்கிவிட்டார். இப்போதும் அவரிடம் இருந்து கணிசமான உதவி ரம்பாவுக்கு அனைத்து வழிகளிலும் கிடைத்துவருகிறது.

இந் நிலையில் ஒரு தெலுங்கு பட நிறுவனம் ரம்பாவை வைத்து மகா குஜால் படமொன்றை எடுத்து வருகிறது. இதில்ரம்பா ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டியுள்ளதாக சொல்கிறார்கள். பல ரேப் சீன்கள் அடங்கிய இந்தப் படம் விலைமாதுசந்திக்கும் பிரச்சினைகள் பற்றியதாம்.

படத்தில் படா படா கவர்ச்சி மற்றும் கற்பழிப்புக் காட்சிகளில் நடித்து கலவரப்படுத்தி உள்ளாராம் ரம்பா.

இதுவரை ரம்பா நடித்ததிலேயே படு பயங்கர கவர்ச்சி காட்சிகள் நிறைந்த படமாம் இது.

தெலுங்கு, இந்தி, தவிர தமிழிலும் இந்தப் படத்தை சிவப்பு விளக்கில் ரம்பா என்ற பெயரில்வெளியிடவுள்ளார்கள்.

அடுத்த மாதம் திரைக்கு வரும் இந்தப் படம் பெரும் மிக அதிகபட்சமான கவர்ச்சிக்காட்சிகள் காரணமாக பரபரப்பை ஏற்படுத்தலாம் எனகிறார்கள்.

இந்த சூடான படத்தில் ரத்தி அக்னிஹோத்ரியும் (ரஜினியுடன் முன்பு கவர்ச்சியாக நடித்து கலக்கியவர்)நடித்துள்ளார்.

விகாஸ் என்பவர் (இவரை யாரு பார்க்கப் போறா) ஹீரோவாக நடித்துள்ளார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil