»   »  ரம்யா மாமி வித்தியாசமான, குதூகலமான படங்களை எடுப்பதில் தெலுங்கு திரையுலகுக்கு நிகர் அவர்கள்தான். அப்படி எடுக்கப்பட்டுள்ள ஒரு குஜால் படம் தெலுங்குத் திரையுலகை கலக்கு கலக்கியுள்ளது. அந்தப் படம் இப்போது தமிழிலிலும் டப் செய்யப்பட்டு தமிழகத்தையும் பயமுறுத்த வருகிறது. படு வேக குத்துப் பாட்டு, மின்னல் வேக டான்ஸ், செக்ஸியான மூவ்மென்ட் என பாட்டுக்களில் பயமுறுத்துபவர்கள் டோலிவுட்காரர்கள். எல்லாமே அவர்களுக்கு வேகமாகவும் ஸ்கீரின் புல்லாக கலர் புல்லாகவும் இருக்க வேண்டும். நம்மூர் நடிகைகள் பலர் தெலுங்கில் சோபிக்க முடியாமல் போவதற்கு இந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் போவதும் ஒரு முக்கியமான காரணம். அதேபோல வித்தியாசமான கதையைப் பின்னிப் பெடலெடுப்பதிலும் தெலுங்குக் காரர்களை பீட் பண்ணவே முடியாது. முன்பு சிரஞ்சீவி நடித்த ஒரு படம் வந்தது. அதில் ரயிலில் சிரஞ்சீவி, அவரது மனைவி, மாமியார் ஆகியோர் பயணம் செய்வார்கள். திடீரென ரயிலில் கரண்ட் போய் விடும் (போயிருமே). கரண்ட் வந்த பின்னர் பார்த்தால் சிரஞ்சீவி அவரது மாமியாரைக் கட்டிப் பிடித்தபடி உட்கார்ந்திருப்பார். இப்படிப்பட்ட அட்டகாசமான கதைகளை அங்கே மட்டும்தான் பார்க்கலாம். இப்போது அப்படி ஒரு படம் வெளியாகி சக்கை போடு போட்டுள்ளது. அப்படத்தை மதுரை மாப்பிள்ளை என்ற பெயரில் டப் செய்துள்ளனர். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் கொடுமைக்கார மாமியாராக வருகிறார். அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் சுமன். இவர்கள் தவிர ஜூனியர் என்.டி.ஆர் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடிகளாக ஜெனிலியா (நம்ம ஹரிணி தான்) மற்றும் ஷ்ரேயா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், நாசர், கோட்டா ஸ்ரீனிவாசன் ஆகியோரும் படத்தில் உள்ளனர். படத்தின் கதைதான் இங்கே ரொம்ப முக்கியம். கதைப்படி ரம்யா கிருஷ்ணன் கொடுமைக்கார மாமியார். புருஷனை மதிக்காத புண்ணியவதி. அவரது மகள்கள் ஜெனிலியா, ஷரேயா. ரம்யாவின் குணம் பிடிக்காமல் அவரிடமிருந்து பிரிந்து விடுகிறார் சுமன். இருவரையும் சேர்க்க மகள்கள் இருவரும் படாத பாடு படுகிறார்கள். அவர்களுக்கு உதவ வருகிறார் ஜூனியர் என்.டி.ஆர். இந்த முயற்சியில் ஜூனியர் என்.டி.ஆர். மீது காதல் கொள்கிறார்கள் இரு சகோதரிகளும். இருவரது காதலையும் தனித்தனியாக ஏற்றுக் கொள்ளும் ஜூனியர் என்.டி.ஆர்., ரம்யா கிருஷ்ணன் மீதும் மோகம் கொள்கிறார். வயதானாலும் கட்டுக் குலையாமல் கிண்ணென்று இருப்பவர் ரம்யா. இது போதாதா, காதல் பிறப்பதற்கு. மூன்று பேரிடமும் தனது அன்பைப் பொழிந்து தள்ளுகிறார் ஜூனியர் என்.டி.ஆர். கடைசியில் ஜூனியர் என்.டி.ஆர். யாரைக் கல்யாணம் செய்கிறார், ரம்யா என்ன ஆகிறார் என்பதுதான் கதையாம். எப்படி கீது கதை? இப்படிப்பட்ட கதை பிளஸ் சதையம்சத்துடன் கூடிய இப்படம் விரைவில் மதுரை மாப்பிள்ளையாக தமிழ் பேச வருகிறது. இதில் ஜெனிலியா, ரம்யாவுக்குப் போட்டியாக கிளாமரில் பயமுறுத்தியுள்ளார் ஷ்ரேயா. அதே போல நாகர்ஜனாவுடன் ஒரு படத்தில் கவர்ச்சியில் புரட்சி பண்ணியிருக்கிறார். இதனால் அந்தப் படமும் தமிழில் டப் செய்யப்பட்டு வருகிறது. இப்போ எதுக்கு இந்த சதைப் படங்களை தூசி தட்டி தமிழுக்கு டோலிவுட்காரர்கள் அனுப்புகிறார்கள் என்று யோசிக்கிறீர்களா?. எல்லாம் சிவாஜி படத்தை மனசில் வைத்துத் தானாம். ரஜினியின் ஜோடியாக ஷ்ரேயா நடிப்பதால் அவருக்கு தமிழில் தனி மவுசு இருப்பதாக நினைக்கும் அவர்கள், அதைப் பணமாக்கவே அவரது சதை விருந்து நிறைந்த படங்களை தமிழில் இறக்குகிறார்களாம். இப்படித்தான் அபிதா மார்க்கெட்டை அவரது உடல் வலு மலையாளப் படங்கள் பணால் பண்ணின என்பது நினைவிருக்கிறதா?

ரம்யா மாமி வித்தியாசமான, குதூகலமான படங்களை எடுப்பதில் தெலுங்கு திரையுலகுக்கு நிகர் அவர்கள்தான். அப்படி எடுக்கப்பட்டுள்ள ஒரு குஜால் படம் தெலுங்குத் திரையுலகை கலக்கு கலக்கியுள்ளது. அந்தப் படம் இப்போது தமிழிலிலும் டப் செய்யப்பட்டு தமிழகத்தையும் பயமுறுத்த வருகிறது. படு வேக குத்துப் பாட்டு, மின்னல் வேக டான்ஸ், செக்ஸியான மூவ்மென்ட் என பாட்டுக்களில் பயமுறுத்துபவர்கள் டோலிவுட்காரர்கள். எல்லாமே அவர்களுக்கு வேகமாகவும் ஸ்கீரின் புல்லாக கலர் புல்லாகவும் இருக்க வேண்டும். நம்மூர் நடிகைகள் பலர் தெலுங்கில் சோபிக்க முடியாமல் போவதற்கு இந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் போவதும் ஒரு முக்கியமான காரணம். அதேபோல வித்தியாசமான கதையைப் பின்னிப் பெடலெடுப்பதிலும் தெலுங்குக் காரர்களை பீட் பண்ணவே முடியாது. முன்பு சிரஞ்சீவி நடித்த ஒரு படம் வந்தது. அதில் ரயிலில் சிரஞ்சீவி, அவரது மனைவி, மாமியார் ஆகியோர் பயணம் செய்வார்கள். திடீரென ரயிலில் கரண்ட் போய் விடும் (போயிருமே). கரண்ட் வந்த பின்னர் பார்த்தால் சிரஞ்சீவி அவரது மாமியாரைக் கட்டிப் பிடித்தபடி உட்கார்ந்திருப்பார். இப்படிப்பட்ட அட்டகாசமான கதைகளை அங்கே மட்டும்தான் பார்க்கலாம். இப்போது அப்படி ஒரு படம் வெளியாகி சக்கை போடு போட்டுள்ளது. அப்படத்தை மதுரை மாப்பிள்ளை என்ற பெயரில் டப் செய்துள்ளனர். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் கொடுமைக்கார மாமியாராக வருகிறார். அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் சுமன். இவர்கள் தவிர ஜூனியர் என்.டி.ஆர் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடிகளாக ஜெனிலியா (நம்ம ஹரிணி தான்) மற்றும் ஷ்ரேயா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், நாசர், கோட்டா ஸ்ரீனிவாசன் ஆகியோரும் படத்தில் உள்ளனர். படத்தின் கதைதான் இங்கே ரொம்ப முக்கியம். கதைப்படி ரம்யா கிருஷ்ணன் கொடுமைக்கார மாமியார். புருஷனை மதிக்காத புண்ணியவதி. அவரது மகள்கள் ஜெனிலியா, ஷரேயா. ரம்யாவின் குணம் பிடிக்காமல் அவரிடமிருந்து பிரிந்து விடுகிறார் சுமன். இருவரையும் சேர்க்க மகள்கள் இருவரும் படாத பாடு படுகிறார்கள். அவர்களுக்கு உதவ வருகிறார் ஜூனியர் என்.டி.ஆர். இந்த முயற்சியில் ஜூனியர் என்.டி.ஆர். மீது காதல் கொள்கிறார்கள் இரு சகோதரிகளும். இருவரது காதலையும் தனித்தனியாக ஏற்றுக் கொள்ளும் ஜூனியர் என்.டி.ஆர்., ரம்யா கிருஷ்ணன் மீதும் மோகம் கொள்கிறார். வயதானாலும் கட்டுக் குலையாமல் கிண்ணென்று இருப்பவர் ரம்யா. இது போதாதா, காதல் பிறப்பதற்கு. மூன்று பேரிடமும் தனது அன்பைப் பொழிந்து தள்ளுகிறார் ஜூனியர் என்.டி.ஆர். கடைசியில் ஜூனியர் என்.டி.ஆர். யாரைக் கல்யாணம் செய்கிறார், ரம்யா என்ன ஆகிறார் என்பதுதான் கதையாம். எப்படி கீது கதை? இப்படிப்பட்ட கதை பிளஸ் சதையம்சத்துடன் கூடிய இப்படம் விரைவில் மதுரை மாப்பிள்ளையாக தமிழ் பேச வருகிறது. இதில் ஜெனிலியா, ரம்யாவுக்குப் போட்டியாக கிளாமரில் பயமுறுத்தியுள்ளார் ஷ்ரேயா. அதே போல நாகர்ஜனாவுடன் ஒரு படத்தில் கவர்ச்சியில் புரட்சி பண்ணியிருக்கிறார். இதனால் அந்தப் படமும் தமிழில் டப் செய்யப்பட்டு வருகிறது. இப்போ எதுக்கு இந்த சதைப் படங்களை தூசி தட்டி தமிழுக்கு டோலிவுட்காரர்கள் அனுப்புகிறார்கள் என்று யோசிக்கிறீர்களா?. எல்லாம் சிவாஜி படத்தை மனசில் வைத்துத் தானாம். ரஜினியின் ஜோடியாக ஷ்ரேயா நடிப்பதால் அவருக்கு தமிழில் தனி மவுசு இருப்பதாக நினைக்கும் அவர்கள், அதைப் பணமாக்கவே அவரது சதை விருந்து நிறைந்த படங்களை தமிழில் இறக்குகிறார்களாம். இப்படித்தான் அபிதா மார்க்கெட்டை அவரது உடல் வலு மலையாளப் படங்கள் பணால் பண்ணின என்பது நினைவிருக்கிறதா?

Subscribe to Oneindia Tamil

வித்தியாசமான, குதூகலமான படங்களை எடுப்பதில் தெலுங்கு திரையுலகுக்கு நிகர் அவர்கள்தான். அப்படி எடுக்கப்பட்டுள்ள ஒரு குஜால் படம் தெலுங்குத் திரையுலகை கலக்கு கலக்கியுள்ளது.

அந்தப் படம் இப்போது தமிழிலிலும் டப் செய்யப்பட்டு தமிழகத்தையும் பயமுறுத்த வருகிறது.

படு வேக குத்துப் பாட்டு, மின்னல் வேக டான்ஸ், செக்ஸியான மூவ்மென்ட் என பாட்டுக்களில் பயமுறுத்துபவர்கள் டோலிவுட்காரர்கள். எல்லாமே அவர்களுக்கு வேகமாகவும் ஸ்கீரின் புல்லாக கலர் புல்லாகவும் இருக்க வேண்டும்.


நம்மூர் நடிகைகள் பலர் தெலுங்கில் சோபிக்க முடியாமல் போவதற்கு இந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் போவதும் ஒரு முக்கியமான காரணம்.

அதேபோல வித்தியாசமான கதையைப் பின்னிப் பெடலெடுப்பதிலும் தெலுங்குக் காரர்களை பீட் பண்ணவே முடியாது. முன்பு சிரஞ்சீவி நடித்த ஒரு படம் வந்தது. அதில் ரயிலில் சிரஞ்சீவி, அவரது மனைவி, மாமியார் ஆகியோர் பயணம் செய்வார்கள். திடீரென ரயிலில் கரண்ட் போய் விடும் (போயிருமே). கரண்ட் வந்த பின்னர் பார்த்தால் சிரஞ்சீவி அவரது மாமியாரைக் கட்டிப் பிடித்தபடி உட்கார்ந்திருப்பார்.

இப்படிப்பட்ட அட்டகாசமான கதைகளை அங்கே மட்டும்தான் பார்க்கலாம். இப்போது அப்படி ஒரு படம் வெளியாகி சக்கை போடு போட்டுள்ளது. அப்படத்தை மதுரை மாப்பிள்ளை என்ற பெயரில் டப் செய்துள்ளனர். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் கொடுமைக்கார மாமியாராக வருகிறார். அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் சுமன்.


இவர்கள் தவிர ஜூனியர் என்.டி.ஆர் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடிகளாக ஜெனிலியா (நம்ம ஹரிணி தான்) மற்றும் ஷ்ரேயா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், நாசர், கோட்டா ஸ்ரீனிவாசன் ஆகியோரும் படத்தில் உள்ளனர்.

படத்தின் கதைதான் இங்கே ரொம்ப முக்கியம். கதைப்படி ரம்யா கிருஷ்ணன் கொடுமைக்கார மாமியார். புருஷனை மதிக்காத புண்ணியவதி. அவரது மகள்கள் ஜெனிலியா, ஷரேயா. ரம்யாவின் குணம் பிடிக்காமல் அவரிடமிருந்து பிரிந்து விடுகிறார் சுமன். இருவரையும் சேர்க்க மகள்கள் இருவரும் படாத பாடு படுகிறார்கள். அவர்களுக்கு உதவ வருகிறார் ஜூனியர் என்.டி.ஆர்.

இந்த முயற்சியில் ஜூனியர் என்.டி.ஆர். மீது காதல் கொள்கிறார்கள் இரு சகோதரிகளும். இருவரது காதலையும் தனித்தனியாக ஏற்றுக் கொள்ளும் ஜூனியர் என்.டி.ஆர்., ரம்யா கிருஷ்ணன் மீதும் மோகம் கொள்கிறார்.


வயதானாலும் கட்டுக் குலையாமல் கிண்ணென்று இருப்பவர் ரம்யா. இது போதாதா, காதல் பிறப்பதற்கு. மூன்று பேரிடமும் தனது அன்பைப் பொழிந்து தள்ளுகிறார் ஜூனியர் என்.டி.ஆர்.

கடைசியில் ஜூனியர் என்.டி.ஆர். யாரைக் கல்யாணம் செய்கிறார், ரம்யா என்ன ஆகிறார் என்பதுதான் கதையாம். எப்படி கீது கதை? இப்படிப்பட்ட கதை பிளஸ் சதையம்சத்துடன் கூடிய இப்படம் விரைவில் மதுரை மாப்பிள்ளையாக தமிழ் பேச வருகிறது.

இதில் ஜெனிலியா, ரம்யாவுக்குப் போட்டியாக கிளாமரில் பயமுறுத்தியுள்ளார் ஷ்ரேயா.

அதே போல நாகர்ஜனாவுடன் ஒரு படத்தில் கவர்ச்சியில் புரட்சி பண்ணியிருக்கிறார். இதனால் அந்தப் படமும் தமிழில் டப் செய்யப்பட்டு வருகிறது.


இப்போ எதுக்கு இந்த சதைப் படங்களை தூசி தட்டி தமிழுக்கு டோலிவுட்காரர்கள் அனுப்புகிறார்கள் என்று யோசிக்கிறீர்களா?.

எல்லாம் சிவாஜி படத்தை மனசில் வைத்துத் தானாம். ரஜினியின் ஜோடியாக ஷ்ரேயா நடிப்பதால் அவருக்கு தமிழில் தனி மவுசு இருப்பதாக நினைக்கும் அவர்கள், அதைப் பணமாக்கவே அவரது சதை விருந்து நிறைந்த படங்களை தமிழில் இறக்குகிறார்களாம்.

இப்படித்தான் அபிதா மார்க்கெட்டை அவரது உடல் வலு மலையாளப் படங்கள் பணால் பண்ணின என்பது நினைவிருக்கிறதா?

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil