Don't Miss!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- News
ஓபிஎஸ், ஈபிஎஸ் 2 பேருமே வேட்பாளரை அறிவிக்க மாட்டாங்க.. ‘ட்விஸ்ட்’ இருக்கு.. ஜான் பாண்டியன் சொல்றாரே!
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
சூரியுடன் ரம்யா பாண்டியன்.. சூட்டிங் ஸ்பாட்டில் கிடைத்த கேப்பில் என்ன பண்றாங்க பாருங்க!
சென்னை: குக் வித் கோமாளி, பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன் சூரியுடன் இணைந்து அடிக்கும் லூட்டி வீடியோ டிரெண்டாகி வருகிறது.
Recommended Video
பிக் பாஸ் சீசன் 4 மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்றவர் ரம்யா பாண்டியன்.
ஜோக்கர் படத்தின் நாயகியான இவர் மீண்டும் சினிமாவில் படு பிசியாக நடித்து வருகிறார்.
அமீர்
-
பாவ்னிக்கு
தகுதியில்லை.
வம்பிழுத்த
தாமரை
செல்வி..
பாராட்டிய
ரம்யா
கிருஷ்ணன்!

சோபா மேல காலு
ஒரு சின்ன கேப்பிற்கு பிறகு மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களுக்காக சோபாவில் செம ஹாயாக அமர்ந்திருக்கும் போட்டோவை பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவில் சோபாவின் மேல் கால் வைத்து செம கெத்தாக போஸ் கொடுத்துள்ள ரம்யா பாண்டியனுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

சூரியுடன் ரம்யா பாண்டியன்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் வெளியான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நாயகியாக நடித்த ரம்யா பாண்டியன் மம்மூட்டியுடன் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சூரியுடன் ஒரு படத்தில் நடித்து வரும் அவர் சூட்டிங் ஸ்பாட்டில் செய்த அலப்பறை வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சூட்டிங் ஸ்பாட் கேப்பில்
காமெடி நடிகர் சூரி இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து வந்தாலும், விருமன் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து காமெடியனாக நடித்து வருகிறார். இந்நிலையில், ரம்யா பாண்டியன் உடன் சேர்ந்து கொண்டு சூட்டிங் ஸ்பாட் கேப்பில் இருவரும் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.

டான் டயலாக்
சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இணைந்து டான் படத்தில் "ஆம்ப்பா.. " என கல்லூரியில் அடித்த ரகளையான காமெடி வேறலெவலில் டிரெண்டானது. இந்நிலையில், அதையே தற்போது ரம்யா பாண்டியன் மற்றும் சூரி இணைந்து சூட்டிங் ஸ்பாட்டில் பேசி வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளனர்.

ஆடியோ சரியில்லை
காற்று பலமாக அடிக்க ரம்யா பாண்டியனின் கூந்தல் பறக்கும் அழகை வேண்டுமானால் இந்த வீடியோவில் ரசிக்க முடிகிறதே தவிர, இருவரும் காமெடி என்கிற பெயரில் பேசும் ஆடியோ சரியாக கேட்கவில்லை என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
-
நாங்க ரூல்ஸ் பிரேக் பண்றவங்க.. வனிதா தோளில் கை போட்டு போஸ் கொடுத்த அசீம்.. கலாய்க்கும் ரசிகர்கள்!
-
தெலுங்கில் அஜித், விக்ரம், சூர்யாவுக்கு குரல் கொடுத்த பிரபலம்... மாரடைப்பால் திடீர் உயிரிழப்பு
-
ஒன்லி ஃபார் அடல்ட்ஸ்.. நெட்பிளிக்ஸின் டாப் 5 லேட்டஸ்ட் ஹாட் வெப்சீரிஸ்.. எல்லாமே எக்ஸ்ட்ரா தான்!