அங்கேயும் ஆட்டத்தை ஆரம்பித்த இடுப்பழகி.. தொப்புளை காட்டி மொத்த பேரையும் அவுட்டாக்கிட்டாங்க!
சென்னை: பிக்பாஸின் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் ரம்யா பாண்டியனை கன்னாபின்னாவென புகழ்ந்துள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதில் ஆரம்பமும் முதலே அதிகம் பேசப்பட்டவர் ரம்யா பாண்டியன்.
கடைசி வரை வருவாரா மாட்டாரா என எதிர்பார்ப்புக்கு பின்னர் ஒரு வழியாக நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

சேலையில் கவர்ச்சி
சமூக வலைதளங்களில் இடுப்பு மடிப்பு தெரியும்படி சேலையில் கவர்ச்சி போட்டோ ஷுட் நடத்தி கலங்கடித்து வருவார். அவரது இடுப்பு மடிப்பில் விழாத இளசுகளே இல்லை எனலாம் அந்த அளவுக்கு சேலையில் கவர்ச்சி காட்டி வருபவர்.

விருந்துதான்
அதிக படங்களில் நடிக்காவிட்டாலும் தனது ஹோம்லி கிளாமரால் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் ரம்யா பாண்டியன். இவர் பிக்பாஸுக்கு வந்ததும் நல்ல விருந்தளிப்பார் என்ற நம்பிக்கையில் இருந்தனர் ரசிகர்கள்.

ஆட்டத்தை தொடங்கியுள்ளார்
இந்நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே தொப்புளை காட்டி தனது கவர்ச்சி ஆட்டத்தை தொடங்கியுள்ளார் நடிகை ரம்யா பாண்டியன். பிக்பாஸ் புரமோவில் அவர்கள் டிக் டிக் விளையாடும் போது, முழுக்க ரசிகர்களால் ஃபோகஸ் செய்யப்பட்டவர் ரம்யா பாண்டியன்தான்.

அப்படியே தெரிகிறது
ஜீன்ஸ் பேண்டிற்கு தொப்புள் தெரியும்படி க்ராப் டாப்ஸை அணிந்துள்ளார் ரம்யா. அதற்கு மேல் ஓவர் கோட்டையும் அணிந்திருக்கிறார். இதில் அவரது வயிறு மற்றும் தொப்புள் அப்படியே தெரிகிறது. அதைப்பார்த்து ஸ்டன்னாகி போயுள்ளனர் ரசிகர்கள்.
இப்ப தொப்புளா?
ரம்யா பாண்டியனை பார்த்த இந்த நெட்டிசன், என்ன ரம்யா ஃபோட்டோல இடுப்ப காட்டினீங்க.. ஆனா இப்போ தொப்புள காட்றீங்க.. என்று கூறி.. ரம்யா பாண்டியன் ரசிகர்களின் ரியாக்ஷன் என வடிவேலு சாமி கும்பிடும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
ஆரம்பித்துள்ளார்
மற்றொரு நெட்டிசன், நேற்றுதான் தனக்கு கிளாமர் பிடிக்காது போன்ற போட்டோ ஷுட்டுக்களை நடத்த மாட்டேன் என்றார். இன்று இப்படி காட்டுகிறாரே என கேட்டுள்ளார். இன்னுமொரு நெட்டிசன், தொப்புளை காட்டி ஆரம்பித்திருக்கிறார் ரம்யா பாண்டியன் என கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











