Ramya Pandian: சேர் மேலே ஏறி நின்னு.. காலைத் தூக்கி வித்தைக் காட்டும் ரம்யா பாண்டியன்.. செம வீடியோ!

சென்னை: இயக்குனர் ராஜுமுருகனின் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் படத்தில் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன்.

சமுத்திரக்கனியின் ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த ரம்யா பாண்டியன் விஜய் டிவியின் குக் வித் கோமாளி, பிக் பாஸ் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

ஹாட் குயின் ரம்யா பாண்டியன்: நடிகை ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காடு செய்து வருகிறார் சமீபத்தில் வெறும் உள்ளாடையுடன் போஸ் கொடுத்தும் ஆடையே அணியாமல் நிர்வாணமாக கையில் ரோஜா பூவை வைத்துக் கொண்டு போஸ் கொடுத்தும் அதிர வைத்து இருந்தார்.

Ramya Pandian chair yoga video grabs fans attention

நாற்காலியில் செம வித்தை: இந்நிலையில் தற்போது நடிகை ரம்யா பாண்டியன் நாற்காலியின் மீது ஏறிக்கொண்டு தனது இரு கால்களையும் அந்தரத்தில் உயர்த்தி யோகா செய்யும் வித்தியாசமான உடற்பயிற்சி வீடியோவை தற்போது வெளியிட்டு ரசிகர்களை ஸ்தம்பிக்க வைத்துள்ளார்.

பல நாட்கள் கழித்து இப்படி யோகாவை செய்கிறேன் என்றும் முன்பை போல செய்ய முடியவில்லை, அதில் பாதி அளவு தான் செய்ய முடிகிறது என நடிகை ரம்யா பாண்டியன் அந்த வீடியோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார். ரம்யா பாண்டியனின் வொர்க் அவுட் வீடியோவை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் வேற லெவல் வொர்க் அவுட் , மிரட்டலாக யோகா செய்றீங்க அக்கா என கமெண்ட்களை போட்டு வருகின்றனர்.

Ramya Pandian chair yoga video grabs fans attention

மம்மூட்டியுடன் இணைந்து நடித்த நிலையில்: இளம் நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த ரம்யா பாண்டியன் சமீபத்தில் மலையாள முன்னணி நடிகர் மம்மூட்டியுடன் இணைந்து நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்திற்கு பிறகு பெரிய நடிகர்கள் படங்களில் ஜோடி போட்டு நடிப்பதற்காக சரியான வாய்ப்புகளையும் கதைகளையும் தேர்வு செய்து வருகிறார். கிடைக்கிற கேப்பில் இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோக்களையும், வொர்க்கவுட் வீடியோக்களையும் போட்டு ரசிகர்களை குஷியாக்கி வருகிறார் ரம்யா பாண்டியன்.

சுமார் 27 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் ரம்யா பாண்டியனை ஃபாலோ செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X