இனிமேல் என்னை கன்ட்ரோல் பண்ணவே முடியாது..தாறுமாறாக போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்!
சென்னை : நடிகை ரம்யா பாண்டியன் முன்னழகை மொத்தமும் காட்டி இளசுகளின் மனதை கொள்ளை அடித்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு பலர் தங்கள் இதயத்தை பரிசாக அளித்துள்ளனர்.
டம்மி டப்பாசு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ரம்யா பாண்டியன் அந்த படத்தில் இழுத்துப்போர்த்திக் கொண்டு நடித்திருந்தார். ரம்யா பாண்டியனா இது என்று சொல்லும் அளவுக்கு அடையாளமே தெரியாத அளவுக்கு இருந்தார். இவர் நடித்த ஜோக்கர் திரைப்படம் தேசியவிருதை வென்றது
அதன் பின்னர் தாமிரா இயக்கிய ஆண் தேவதை படத்தில் சமுத்திரகனியின் மனைவியாகவும், இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தார்.

ரம்யா பாண்டியன்
ரம்யா பாண்டியன் நடித்த படங்கள் அனைத்தும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட திரைப்படமாக இருந்தாலும், இவருக்கு படவாய்ப்பு வரவில்லை. பட வாய்ப்பு கிடைக்காததால் நொந்து போன ரம்யா பாண்டியன், சேலையில் தனது இடையில் இருக்கும் வளைவு நெளிவுகளை தெளிவாக காட்டி போட்டோஷூட் எடுத்தார்.

மொட்டை மாடி போட்டோஷூட்
இந்த மொட்டை மாடி போட்டோஷூட் ஓவர் நைட்டில் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. அன்று முதல் இடையழகி ரம்யா பாண்டியன் என்றும், இன்ஸ்டா க்யூன் என்றும் ரசிகர்கள் ரம்யா பாண்டியனை வர்ணித்து வருகின்றனர். போட்டோஷூட் மூலம் கிடைத்த புகழலால், விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இதில் பைனல் வரை சென்ற அவர் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார்.

க்யூட் ரெட் ரோஸ்
படவாய்ப்பை பெற இன்ஸ்டாகிராம் கவர்ச்சி போட்டோவை பதிவு செய்து வருகிறார். ரம்யா பாண்டியனுக்கு இன்ஸ்டாகிராம் ஒர்க் அவுட் ஆகும் அளவுக்கு சினிமா கை கொடுக்கவில்லை. இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் இன்ஸ்டா கவர்ச்சி புயலாக மாறி உள்ளார். இதில் ரெட் ரோஸ் போல, முன்னழகை தெரியவிட்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

ரம்யா பாண்டியன்
சமீபத்தில் ரம்யா பாண்டியன் உள்ளாடை விளம்பரத்திற்கு போஸ் கொடுப்பது போல ஒரு நாள் புல் கருப்பு, மறுநாள் புல் வெள்ளை நிற உள்ளாடையுடன் போஸ் கொடுத்திருந்தார். இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் டென்ஷன் ஆகி போனார்கள். பல ரசிகர்கள் அவரை கண்டபடி திட்டி தீர்த்தனர். ஆனால், இந்த புகைப்படத்திற்கு 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் கிடைத்தன.


Click it and Unblock the Notifications











