எதை பண்ணாலும் இடுப்பை காட்டுறதை மட்டும் மிஸ் பண்ணிடக் கூடாது.. ரம்யா பாண்டியன் லேட்டஸ்ட் வீடியோ!

சென்னை: இடுப்பழகி ரம்யா பாண்டியன் என ரசிகர்கள் சொல்வது ஒன்றும் சும்மா கிடையாது அந்த அளவுக்கு தொடர்ந்து தனது இடுப்பழகை காட்டி ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறார். சினிமா மற்றும் சின்னத்திரை என அசத்தி வரும் ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து வொர்க் அவுட் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் ஜிம்மில் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து அதனை வீடியோக்களாக வெளியிட்டு வருகின்றனர். லாஸ்லியா, ஷிவானி நாராயணன் ஒர்க்கவுட் ஃப்ரீக்குகளாக உள்ள நிலையில், தற்போது அந்த வரிசையில் ரம்யா பாண்டியனும் இணைந்துள்ளார்.

ramya pandian bigg boss tamil workout

ஏற்கனவே மிரட்டலாக யோகா எல்லாம் செய்து போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்த ரம்யா பாண்டியன் தற்போது ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சி செய்து வருகிறார்.

சிறந்த நடிகை: கவர்ச்சி நடிகையாக வலம் வராமல் சினிமாவில் நன்றாக நடிக்கத் தெரிந்த நடிகையாக ரம்யா பாண்டியன் ஆரம்பத்தில் இருந்தே நல்ல கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் போல தமிழில் நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து ரம்யா பாண்டியன் நடித்து வருகிறார். ஜோக்கர், ஆண் தேவதை, ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படங்களில் நடித்த ரம்யா பாண்டியன் மம்மூட்டியின் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமானார்.

இடுப்பு போட்டோஷூட்: ஜோக்கர் படத்துக்குப் பிறகு சரியாக வாய்ப்புக் கிடைக்காத நிலையில், கவர்ச்சி ரூட் பக்கம் திரும்ப நினைத்த ரம்யா பாண்டியன் மொட்டைமாடி போட்டோஷூட் நடத்த அதில் அவரது இடுப்பழகை பார்த்து ரசிகர்கள் ஏங்கிப் போய் விட்டார்கள். அதன் பின்னர் தொடர்ந்து இடுப்பழகி ரம்யாவாகவே அவரை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

வெறித்தனமான வொர்க்கவுட்: ஜிம்மில் தொடர்ந்து உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வரும் ரம்யா பாண்டியன் தற்போது அப் அண்ட் டவுன் என புல் அப்ஸ் வொர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கிராப் டாப் அணிந்து கொண்டு ரம்யா பாண்டியன் உடற்பயிற்சி செய்ய அதிலும் அவர் இடையழகு அப்படியே தெரிகிறது என ரசிகர்கள் ரசித்து கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

ஏகப்பட்ட ஃபேன்ஸ்: பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சோஷியல் மீடியாவில் ரம்யா பாண்டியனுக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ் உள்ளனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 2.7 மில்லியன் ரசிகர்கள் இவருக்கு உள்ளனர். ஆன்மிகத்திலும் ஆர்வம் கொண்டுள்ள ரம்யா பாண்டியன் அடிக்கடி கோயில்களுக்கு செல்லும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X