ப்பா.. சட்டையை கழட்டி ரம்யா பாண்டியன் செய்த சேட்டை.. தீயாய் பரவும் லேட்டஸ்ட் பிக்ஸ் இதோ!

சென்னை: பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான ரம்யா பாண்டியன் சமீபத்தில் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை குஷியாக்கி உள்ளார்.

ஜோக்கர், ஆண் தேவதை படங்களில் நடித்தாலும் ரம்யா பாண்டியனுக்கு சினிமாவில் பெரிய ஸ்கோப் கிடைக்கவில்லை.

அதன் காரணமாக விஜய் டிவியின் குக் வித் கோமாளி, பிக் பாஸ் நிகழ்ச்சி என ரியாலிட்டி ஷோவில் பங்கேற்ற அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் குவிந்தனர்.

Ramya Pandian latest hot photoshoot pics grabs fans attention very much

ரம்யா பாண்டியன் ராக்கிங்: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சூர்யா தயாரிப்பில் வெளியான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்தில் நடித்த ரம்யா பாண்டியன் சமீபத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் அவருடன் இணைந்து நடித்திருந்தார். மேலும் பல படங்களில் நடித்து வரும் ரம்யா பாண்டியன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் கெத்துக் காட்டி வருகிறார்.

27 லட்சம் ரசிகர்கள்: பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்ற ரம்யா பாண்டியன் மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 24 மணி நேரமும் தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்தார். இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரம்யா பாண்டியனுக்கு 2.7 மில்லியன் ரசிகர்கள் அதாவது 27 லட்சம் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர்.

Ramya Pandian latest hot photoshoot pics grabs fans attention very much

டாப்லெஸ் ஆக போட்டோஷூட்: கருப்பு நிற உள்ளாடையுடனும், வெள்ளை நிற உள்ளாடையுடனும் போஸ் கொடுத்து பகீர் கிளப்பிய ரம்யா பாண்டியன் ஒரு படி மேலே சென்று மேலாடை அணியாமல் வெறும் கையில் ரோஜாப்பூவை மட்டும் வைத்துக் கொண்டு கடந்த மாதம் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் பிபியை எகிற வைத்தார்.

இடுப்பு போட்டோஷூட் நடத்தி முன்னதாக வாய்ப்புகளை குவித்ததை போலவே இப்போ அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற இப்படி இறங்கிட்டீங்களா என நெட்டிசன்கள் பலரும் ரம்யா பாண்டியனை ட்ரோல் செய்தனர். செம அழகா இருக்கீங்க முழு தரிசனம் எப்போ என்றும் கமெண்ட்டுகள் குவிந்தன.

Ramya Pandian latest hot photoshoot pics grabs fans attention very much

சட்டையை கழட்டி: இந்நிலையில், தற்போது மீண்டும் போட்டோஷூட் நடத்திய போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் எந்த அளவுக்கு டார்க் வந்தாலும் நமக்குள் இருக்கும் ஒளி அதனை கடந்து பிரகாசிக்கும் என்கிற கேப்ஷனுடன் வெளியிட்டுள்ள ஹாட் போட்டோக்களில் சட்டையை கழட்டி சைடு போஸ் கொடுத்து கவர்ச்சியில் ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் ரம்யா பாண்டியன்.

டார்க் சாக்கலேட் என்றும் ஹாட்டீ என்றும் ரம்யா பாண்டியனின் இந்த லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் போட்டு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X