என்னம்மா இப்போலாம் செக்ஸியா போட்டோ போடுறது இல்லை.. வான்டட்டா வந்து வம்பிழுக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: இடுப்பை காட்டி இளைஞர்களின் இதயங்களில் அடுப்பை மூட்டிய ரம்யா பாண்டியன், தற்போது இழுத்துப் போர்த்திய படி உடை அணிந்து ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார்.

அவரது இடுப்பின் அழகில் மயங்கிய ரசிகர்கள், என்னம்மா இப்போலாம் செக்ஸியா போட்டோ போடுறது இல்லையா என கமெண்ட் செய்து தாராளமான தரிசனத்திற்காக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

போன வருஷம் ரம்யாவின் இடுப்பு போட்டோ டிரெண்டானது. ஆனால், இது வரை அவருக்கு புதிய பட வாய்ப்புகள் வரவில்லை. இந்த வருடமாவது வருதா பார்க்கலாம் என சில நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பூ போட்ட டிரெஸ்

புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்து தனது ரசிகர்களுக்காக புதிய போட்டோ ஒன்றை நடிகை ரம்யா பாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு கீழே ரசிகர்கள் ரசித்தும் கலாய்த்தும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இழுத்துப் போர்த்தியாச்சு

ரம்யா பாண்டியன் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் அவரது இடுப்பு தெரியவில்லை. இதனால் ரசிகர்கள் இப்படி ஃபுல் கவரா டிரெஸ் போட்டு அப்செட் பண்றீங்களே என மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

பேரழகி

அழகே பொறாமை படும் பேரழகி நீ என இந்த தீவிர ரசிகர் ரம்யா பாண்டியனின் புதிய புகைப்படத்தை பார்த்து கவிதை எழுதியுள்ளார்.

செக்ஸி போட்டோ

சேலையில் இடுப்பழகை காட்டி வைரலான போட்டோவிற்கு பிறகு படு செக்ஸியாக தனது முழு அழகையும் வெளிகாட்டி ஒரு போட்டோ ஷூட்டை நடத்தி அதன் புகைப்படங்களை அண்மையில் பதிவிட்டு வைரலாக்கினார் ரம்யா பாண்டியன்.

ஆனா இப்போ இல்லை

இப்படி கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்த ரம்யா பாண்டியன் இப்போ க்யூட்டா போட்டோ போட்டாலும், என்ன இப்போலாம் செக்ஸியா போட்டோ போடுறது இல்லை என்றே ரசிகர்கள் கேட்டு தொல்லை செய்கின்றனர்.

பூ குவியலில் பூவை

ரம்யா பாண்டியன் உடுத்தியுள்ள உடை முழுவதும் பூ போட்டு ப்ரிண்ட் செய்யப்பட்டிருக்கிறது. அதற்குத் தான் இந்த ரசிகர் இப்படியொரு கவிதையை எழுதியுள்ளார்.

சுமார் மூஞ்சி மா நீ

நீங்க என்னதான் கவர்ச்சியா வந்தாலும், க்யூட்டா வந்தாலும் உங்களுக்கெல்லாம் சான்ஸ் கிடைக்காது என்ற தொனியில் சுமார் மூஞ்சி மா நீ என இந்த நெட்டிசன் கலாய்த்துள்ளார்.

இதுதான் நல்லா இருக்கு

இப்படி அழகா இழுத்துப் போர்த்திட்டு க்யூட்டா டிரெஸ் போட்டாத்தான் உங்களுக்கு நல்லா இருக்கு. செக்ஸி லுக்லாம் வேண்டாம் என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார்.

என்ன தெரிகிறது

நல்லா நிமிர்ந்து பார்க்கும் படியான ஒய்யாரமான புகைப்படத்தை ரம்யா பாண்டியன் பதிவிட்டுள்ளார். மேலே என்ன தெரிகிறது என்ற இம்சை அரசன் காமெடி க்ளிப்பை போட்டு, இந்த ஜொள்ளு ரசிகர் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

என்ன ஆன்ட்டி

ரம்யா பாண்டியன் அழகில் மயங்கி பலரும் ப்யூட்டி, அழகு தேவதை என வர்ணித்து வரும் நிலையில், இந்த நெட்டிசன் என்ன ஆன்ட்டி என மரண கலாய் கலாய்த்துள்ளார்.

மொபைல் டிபி

ரம்யா பாண்டியனின் இந்த தீவிர ரசிகர் தனது மொபைல் போன் டிபியை உடனடியாக இந்த போட்டோவை வைத்து சேஞ்ச் பண்ணிவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X