வயித்த ஏன் மா எக்கி புடிக்கிற.. மீண்டும் இடுப்பை காட்டிய ரம்யா பாண்டியனை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

Recommended Video

GORGEOUS RAMYA PANDIAN RAMP WALK | PRAWOLION FASHION WEEK | FILMIBEAT TAMIL

சென்னை: அரக்கு நிற புடவை காட்டி ஹாட் இடுப்பு அழகாய் தெரியும் வண்ணம் புதிய போட்டோவை போட்டுள்ள ரம்யா பாண்டியனை வேற லெவலில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தனது இடுப்பு மடிப்பழகை காட்டி ஓவர் நைட்டில் இணைய வாசிகள் மொத்த பேரையும் வசீகரித்த இடுப்பழகி ரம்யா பாண்டியன் மவுசு அதற்குள் குறைந்து விட்டதா என்றும் ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

டிரெண்டான நிலையிலும் ரம்யாவுக்கு புதிய படங்கள் கிடைக்காததால், தொடர்ந்து ஹாட் புகைப்படத்தை பதிவிடும் ரம்யாவை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி

இடுப்பழகை காட்டி இணைய ரசிகர்களை ஓவர் நைட்டில் வசீகரித்து செம்ம டிரெண்டான ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஒரே ஒரு நல்ல விஷயம் என்றால் அது குக் வித் கோமாளி ஷோ தான். வார வாரம் புது புது உடை அணிந்து அந்த நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார் ரம்யா பாண்டியன்.

அங்க மட்டும் ஓப்பன்

ரம்யா பாண்டியன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோவில் அரக்கு நிற புடவையில் அனைத்து பாகங்களையும் இழுத்து மூடியபடி அழகாக போஸ் கொடுத்துள்ளார். ஆனால், ஆவரது ஃபேவரைட் ஸ்பாட்டான இடுப்பு மட்டும் தெரியும் படி புகைப்படம் எடுத்துள்ளார்.

பாரம்பரிய அழகு

இந்த பாரம்பரிய உடையில் ரொம்ப அழகா இருக்கீங்க அதே நேரத்துல ஹாட்டாவும் இருக்கீங்க என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

பால் பன்

ரம்யா பாண்டியனின் இடுப்பை பார்த்து சொக்கிப் போன இந்த ரசிகர் பால் பன் இடுப்பு ரம்யா என வர்ணித்துள்ளார்.

ஏன் எக்கி புடிக்கிற

ரம்யா பாண்டியன் தனது இடுப்பு மடிப்பு தெரிய பதிவிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த இந்த நெட்டிசன், வயித்த ஏன் மா எக்கி புடிக்கிற என மரண கலாய் கலாய்த்துள்ளார்.

இடுப்பு மடிப்பு

அந்த இடுப்பு மடிப்பு சூப்பர் என இந்த ரசிகரும் கமெண்ட் செய்துள்ளார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு தனக்கான ரசிகர்கள் வட்டத்தை ரம்யா பாண்டியனும் உருவாக்கி உள்ளார்.

மேட்ச் ஆகல

உண்மைய சொல்லணும்னா இந்த புடவைக்கும் பிளவுஸுக்கும் மேட்ச் ஆகல.. மொதல்ல நல்லா மேட்சிங்கா டிரெஸ் பண்ண கத்துக்கோங்க என்பதை இந்த நெட்டிசன் மறைமுகமாக சொல்லியுள்ளார்.

நிப்பான் பெயிண்ட்

ரம்யா பாண்டியன் ஃபுல் கோட் மேக்கப் அடித்து அதே நிறத்தில் டிரெஸ் செய்துள்ளதால், ஹாய் நிப்பான் பெயிண்ட் என இந்த நெட்டிசன் பங்கமாக கலாய்த்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X