அப்போ கருப்பு.. இப்போ வெள்ளை.. உள்ளாடை போட்டோஷூட்டுக்கு மாறிய இடுப்பழகி ரம்யா பாண்டியன்!

சென்னை: ஜோக்கர், ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ரம்யா பாண்டியன் தொடர்ந்து உள்ளாடை போட்டோஷூட்களை நடத்தி தனது ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

ஏற்கனவே இடுப்பழகை காட்டி இவர் நடத்திய போட்டோஷூட் தான் விஜய் டிவியில் குக் வித் கோமாளி, பிக் பாஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பை பெற்றுத் தந்ததாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்த லெவலுக்கு சென்று உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்தி போட்டோக்களாக அடுக்கி வருகிறார்.

படங்களில் சேலை கட்டி

படங்களில் சேலை கட்டி

ரம்யா பாண்டியன் நடித்த ஜோக்கர் மற்றும் ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படங்களில் முழுதாக சேலை கட்டி பக்கா கிராமத்து பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வந்த ரம்யா பாண்டியன். சோஷியல் மீடியாவில் அப்படியே அதற்கு ஆப்போசிட்டாக கவர்ச்சி ராணியாக மாறி கதி கலங்க வைத்து வருகிறார்.

இடுப்பு போட்டோஷூட்

இடுப்பு போட்டோஷூட்

பட வாய்ப்புகளே இல்லாமல் டல் அடித்து வந்த நிலையில், மொட்டை மாடியில் இடுப்பில் ஒரு செயினை இறுக கட்டிக் கொண்டு அந்த மடிப்புடன் இவர் பதிவிட்ட அந்தவொரு போட்டோ ஒரே நாளில் இந்தியளவில் இவரை இளைஞர்கள் மத்தியில் டிரெண்டாக செய்தது. அதன் பின்னர் தொடர்ந்து போட்டோஷூட்களாக போட்டு வந்தவருக்கு விஜய் டிவியில் ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தன.

பிக் பாஸ் ராணி

பிக் பாஸ் ராணி

பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா பாண்டியனுக்கு சிரிப்பு டாக்டர் என்கிற பெயரையே கமல் வைத்தார். விஷ பாட்டில் என்றும் விஷ பாம்பு என்றும் நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்தாலும் ஏகப்பட்ட ரசிகர்கள் கெத்து தலைவி என கொண்டாட தொடங்கினர். பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் வைல்ட் கார்டு போட்டியாளராக வந்து அசத்தினார் ரம்யா பாண்டியன்.

கருப்பு நிற உள்ளாடை

கருப்பு நிற உள்ளாடை

பாரில் படு ஹாட்டாக போட்டோஷூட் நடத்தி கிறங்க வைத்த ரம்யா பாண்டியன் சமீபத்தில் கருப்பு நிற பிராவை மட்டும் அணிந்து கொண்டு செம செக்ஸியாக நடத்திய போட்டோஷூட் ரசிகர்களின் தூக்கத்தை ஒட்டுமொத்தமாக கெடுத்து விட்டது. இந்நிலையில், அடுத்ததாக அதே மாதிரி ஒரு போட்டோஷூட்டை நடத்தி உள்ளார் ரம்யா பாண்டியன்

ஒயிட் கலர் உள்ளாடை

ஒயிட் கலர் உள்ளாடை

தற்போது வெள்ளை நிற பிரா அணிந்து கொண்டு உச்சகட்ட கவர்ச்சியை காட்டி ரசிகர்களை திணறடித்து வருகிறார் நம்ம பிக் பாஸ் குயின் ரம்யா பாண்டியன். Swan above waters என கேப்ஷன் போட்டு அவர் போட்டுள்ள புகைப்படத்தை பார்த்து கண்டபடி கழுவி ஊற்றி வருகின்றனர் நெட்டிசன்கள்.

புரட்டாசி மாசம்

புரட்டாசி மாசம்

ட்ரோல் கமெண்ட்டுகளுக்கு இடையே ஏகப்பட்ட ஜொள்ளு வடியும் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன. புரட்டாசி மாசம் அதனால கன்ட்ரோல் பண்ணிட்டு இருக்கோம் என இந்த நெட்டிசன் போட்டுள்ள கமெண்ட்டுக்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன. உங்களுடைய ரசிகர் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப் படுகிறோம் என சில ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X