Just In
- 41 min ago
செம அதிர்ஷ்டம்.. சூர்யாவின் 40வது படத்தில் இவர் தான் ஹீரோயின்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- 1 hr ago
பிரியா பவானி சங்கருக்கு ஆப்பிள் பாக்ஸ் தேவையில்லை.. நடிகர் அருள்நிதியின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!
- 2 hrs ago
சட்டையை கழட்டி கவர்ச்சியில் ரகளை செய்யும் ஆத்மிகா!
- 2 hrs ago
லக்கி தான்.. அடுத்தடுத்து படங்கள்.. அசற வைக்கும் பிக் பாஸ் லாஸ்லியா.. டிரெண்டாகும் #Losliya
Don't Miss!
- Finance
வோடபோனின் சூப்பர் ஆஃபர்.. 50ஜிபி டேட்டா ப்ரீ.. ஜியோ, ஏர்டெல்லில் என்ன சலுகை.. எது பெஸ்ட்!
- News
புதுச்சேரி காங். முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் பாஜகவில் இணைந்தார்
- Sports
ரஹானே உருவாக்கிய 6+5 பார்முலா.. வேறு வழியின்றி விட்டுக்கொடுத்த கோலி.. இந்திய அணியில் செம டிவிஸ்ட்
- Lifestyle
கர்ப்பகாலத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா? எப்படி பாதுகாப்பா வைச்சுக்கணும் தெரியுமா?
- Automobiles
பிஎம்டபிள்யூ ஐ3 காரின் நிலைமை என்னவாக போகிறதோ! மனதை திருடும் அம்சங்களை அப்டேட்டாக பெறும் மின்சார கார்...
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
த்ரிஷாவின் முன்னாள் காதலர் தற்போது காஜலின் லவ்வரா?
ஹைதராபாத்: தனக்கும், நடிகர் ராணாவுக்கும் இடையே காதல் என்ற செய்தி குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகை காஜல் அகர்வால்.
ராணாவும், காஜல் அகர்வாலும் சேர்ந்து நடித்த நேனே ராஜு நேனே மந்திரி படம் வெளியாகி ஹிட்டாகியுள்ளது. பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார் காஜல்.
ஆனால் இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் மட்டும் தவறாமல் கலந்து கொண்டார்.

காஜல்
காஜலும், ராணாவும் காதலிப்பதாக தெலுங்கு திரையுலகில் கிசுகிசுக்கிறார்கள். இது குறித்து அறிந்த காஜலோ, நானும், ராணாவும் நல்ல நண்பர்கள் என்று தெரிவித்துள்ளார்.

ராணா
நானும், ராணாவும் நீண்ட காலமாக நண்பர்களாக உள்ளோம். நட்பை தவிர எங்களுக்கு இடையே வேறு எதுவும் இல்லை. அவர் கடினமாக உழைக்கும் நடிகர் என்கிறார் காஜல்.

பாகுபலி
பாகுபலியின் வெற்றியால் ராணா மாறிவிடவில்லை. அவர் எப்பொழுதுமே நல்ல நடிகர். அவருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை பாகுபலி பெற்றுத் தந்துள்ளது என்று காஜல் கூறியுள்ளார்.

பாலிவுட்
பாலிவுட்டில் நல்ல கதைக்காக காத்திருக்கிறேன். நல்ல கதை கிடைத்தால் உடனே நடிக்க ஒப்புக் கொள்வேன். எனக்கு நிம்மதி அளிக்கும் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறேன் என்கிறார் காஜல்.