Don't Miss!
- News கட்சியையே உடைக்கும் அளவிற்கு கோபம்.. வேலையை தொடங்கிய முக்கிய புள்ளி.. ஆட்டம் காணும் "அந்த" கட்சி?
- Finance கோடக் மஹிந்திரா பங்குகள் 10 சதவீதம் சரிவு.. முதலீட்டாளர்கள் பெரும் சோகம்.. டார்கெட் விலை குறைந்தது!!
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
யாரும் பயந்துடாதீங்க.. இது நாக பஞ்சமி ஸ்பெஷல் தான்.. மஸ்த்ராம் நடிகையின் ஒரு மார்க்கமான போஸ்!
மும்பை: போஜ்புரி நடிகையான ராணி சாட்டர்ஜி, நாக பஞ்சமியை முன்னிட்டு, ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து அதிர வைத்துள்ளார்.
Recommended Video
எம்.எக்ஸ் பிளேயரில் ஒளிபரப்பாகி வரும் 18+ வெப்சீரிஸ் ஆன மஸ்த்ராமில் பருப்பு விற்கும் பெண்ணாக படு கவர்ச்சியாக நடித்துள்ளார்.
தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு சூடான கிளாமர் புகைப்படங்களை களமிறக்கி ரசிகர்களை அதிகப்படுத்தி வருகிறார்.
த்ரிஷாவை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் மீது பாய்ந்த மீரா மிதுன்.. காப்பி கேட் என கண்டபடி விளாசல்!
போஸ்புரி நடிகை
கடந்த 2004ம் ஆண்டு மனோஜ் திவாரி நடிப்பில் வெளியான சசுரா படா பைசாவாலா எனும் போஜ்புரி படத்தின் மூலம் நாயகியாக சினிமாவுக்குள் நுழைந்தார் நடிகை ராணி சாட்டர்ஜி. சீதா, நாகின், இன்ஸ்பெக்டர் சாந்தினி, ரௌடி ராணி, பாயல், துர்கா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பஸ்சுக்குள் கசமுசா
2020ம் ஆண்டு வெளியான மஸ்த்ராம் வெப்சீரிஸில் பருப்பு விற்கும் பெண்ணாக படு தாராளமாக கவர்ச்சி காட்டியபடி நடித்துள்ளார் நடிகை ராணி சாட்டர்ஜி. அதிலும், ராஜா ராமுடன் ஆளில்லாத பேருந்தில் இவர்கள் இருவரும் உடல் உறவு கொள்ளும் காட்சி அடல்ட் வெப்சீரிஸ்களை பார்க்கும் இளைஞர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.
முன்னழகு தெரிய
மஸ்த்ராம் வெப்சீரிஸின் இரண்டாம் சீசனுக்காக காத்திருக்கும் இவர், தொடர்ந்து தனது இன்ஸ்டா ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறார். சமீபத்தில் தனது முன்னழகு எடுப்பாக தெரியும் படி இவர், பதிவிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ராணி சாட்டர்ஜியின் ஹாட் புகைப்படங்களை பார்த்து ஜொள்ளு விடவே ஏராளமான ரசிகர்கள் காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நாக பஞ்சமி ஸ்பெஷல்
கடந்த 2013ம் ஆண்டு நாகின் என்ற போஜ்புரி படத்திலும், 2017ம் ஆண்டு இச்சாதாரி என்ற படத்திலும் நாகினியாக நடித்துள்ள நடிகை ராணி சாட்டர்ஜி, இன்று நாக பஞ்சமி என்பதால், அதனை முன்னிட்டு, பாம்பாக தான் நடித்த படத்தில் இருந்து படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு, தனது ரசிகர்களுக்கு நாக பஞ்சமி வாழ்த்துக்களை கூறியுள்ளார்.