மேக்கப்பில்லாமல் தீபிகா படுகோனேவை பார்த்திருக்கீங்களா?
மும்பை: படத்தில் நடிகைகளைப் பார்க்கையில் அடடா என்ன அழகு, எத்தனை அழகு என்று சொல்வோம். ஆனால் அவர்கள் மேக்கப் இல்லாமல் வருகையில் அந்த பொண்ணு தானா இந்த பொண்ணு என்று வியந்தவர்களும் உண்டு.
படங்களில் நடிகைகளின் தோல் மினுமினுக்கும். அவர்களை வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தோன்றும். அது அவ்வளவும் மேக்கப்பால் வந்த அழகு என்று தெரிந்தும் அவர்களின் படத்தையே பார்ப்பவர்கள் ஏராளம். அதே நடிகைகள் மேக்கப் இல்லாமல் வந்தால் பயங்கர வித்தியாசமாக இருக்கும்.
உண்மையிலேயே இவர் தான் அந்த படத்தில் நடித்திருந்தாரா என்று வியக்கத் தோன்றும். ஆனால் அதிலும் சில நடிகைகள் மேக்கப் இல்லாமலும் அழகாக இருப்பார்கள். பாலிவுட்டில் குறுகிய காலத்தில் பிரபலமான தீபிகா படுகோனே மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் என்று பார்ப்போம்.

மேக்கப் இல்லா தீபிகா
மினுமினு என்று படங்களில் வரும் தீபிகா மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார்?

ஆத்தாடி தீபிகாவா?
இந்த படத்தைப் பார்க்கையில் இது தீபிகா தானா என்று நினைக்கத் தோன்றுகிறது.

லைட்டா மேக்கப் போட்டிருப்பாரோ?
இந்த படத்தில் தீபிகா லைட்டா மேக்கப் போட்ட மாதிரி இருக்கே.

கண்ணாடி போடுறீங்களா?
மேக்கப் இல்லாவிட்டாலும் தீபிகா இந்த படத்தில் நன்றாகத் தான் இருக்கிறார்.

கொஞ்சம் மேக்கப் போட்டிருக்கலாம்
மேக்கப் போட்டு போட்டு பார்த்துவிட்டதால் இந்த படம் சற்று வித்தியாசமாகத் தெரிகிறது.

கண்ணாடி ஃபிரேமை மாத்தலாமே
தீபிகா கொஞ்சம் கண்ணாடி ஃபிரேமை மாத்துங்க ப்ளீஸ்

ஃபுல் மேக்கப்பில் தீப்ஸ்
ஃபுல் மேக்கப்பில் தீபிகா எப்படி இருக்கிறார்?


Click it and Unblock the Notifications











