சட்டையை கழட்டிவிட்டு நடிகை வெளியிட்ட அப்படி ஒரு போஸ்.. மிரண்ட ரசிகர்கள்!
சென்னை : சங்கத்தமிழன் படத்திற்குப் பிறகு மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து துக்ளக் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் நடிகை ராசி கண்ணா.
இயக்குனர் சுந்தர் சியின் இயக்கத்தில் வெளியான அரண்மனை 2 பாகங்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது அதன் மூன்றாம் பாகத்தில் ராசி கண்ணா உட்பட பலர் நடித்து வருகின்றனர்.
எக்குதப்பாக போஸ் கொடுத்து இளசுகளை ஏங்க வைப்பதில் மோஸ்ட் வான்டட் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கும் ராசி கண்ணா எப்பொழுது மீண்டும் அதே பாணியில் சட்டையை கழட்டிவிட்டு போஸ் கொடுத்ததை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.

அலேக்காக கோலிவுட்டுக்கு
விக்ரம் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் கோப்ரா படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ராசி கண்ணா. ஹிந்தியில் அறிமுகமாகி இருந்தாலும் தெலுங்கில் இவர் நடித்த பல திரைப்படங்கள் பேக் டு பேக் வெற்றிகளை குவித்த கவனித்துக் கொண்டிருந்த தமிழ்த் திரைத்துறையின் இவரை அலேக்காக கோலிவுட்டுக்கு தூக்கிக் கொண்டு வந்து வாய்ப்புகளை வஞ்சனையில்லாமல் கொடுத்து வருகின்றனர்.

முதல் முறையாக நடிக்கும்
அமோகமான முதல்படமே ஹிட் ஆனதால் அடுத்து முன்னணி நடிகர்களின் கதவுகள் திறக்க இப்பொழுது மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து துக்ளக் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். அதைத தொடர்ந்து இந்தியில் சாகித் கபூர் முதல் முறையாக நடிக்கும் வெப்சீரிஸ் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஆர்யா ஹீரோவாக
காமெடிப் படங்களை இயக்கி புகழ் பெற்ற இயக்குனர் சுந்தர் சி இயக்கிய அரண்மனை பாகம் 1 மற்றும் 2 என இரண்டு பகுதிகளும் மாபெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இப்போது அதன் மூன்றாம் பாகம் உருவாகி வர இதில் ராசி கண்ணா கதாநாயகியாக நடித்து வருகிறார் மேலும் இதில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார்.

சோஃபாவில் முட்டிபோட்டு
வாய்ப்புகளுக்கு பஞ்சமே இல்லாமல் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் பேக் டு பேக் ஒப்பந்தமாகி நடித்து கொண்டு இருக்கும் நடிகை இவர் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க இனி படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் வரப்போகிறேன் என தூது விட்டு சமூக வலைதளங்களில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். ஏற்கனவே பல வெறியேற்றும் கவர்ச்சிப் புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து இப்போது மீண்டும் அதே பாணியில் கவர்ச்சி கோதாவில் இறங்கி சட்டையில் பட்டன்கள் முழுவதும் கழட்டி விட்டு சோஃபாவில் முட்டிபோட்டுக்கொண்டு கிறங்க வைக்கும் பார்வையால் அனைவரையும் க்ளீன்போல்டாக்கி உள்ள இந்த ஹாட் போட்டோவை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர்.


Click it and Unblock the Notifications











