நிஜமா, நிஜமில்லையா..? டி.வி.நடிகரை மணக்க இருக்கும் பிரபல நடிகை.. தீயாய் பரபரக்கும் செய்தி!

By

ஐதராபாத்: பிரபல நடிகை தன்னுடன் நடிக்கும் நடிகரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Recommended Video

Putham Pudhu Kaalai Anthology Launch | Amazon Prime 5 Great Directors

தமிழில், சாந்தனு, சந்தானம் நடித்த கண்டேன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர், ராஷ்மி கவுதம்.

தெலுங்கில் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ராஷ்மி, இந்தி, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.

டிவி நிகழ்ச்சிகள்

டிவி நிகழ்ச்சிகள்

இப்போது தெலுங்கில், டிவி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். ஜபர்தஷ் என்ற காமெடி நிகழ்ச்சியின் ஷுட்டிங்கில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பங்கேற்று இருந்தார். அதில் அவருடன் பங்கேற்கும் நடிகர் சுதீருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ராஷ்மி கவுதமும் பரிசோதனை செய்துகொண்டார். அவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

தள்ளி வைப்பு

தள்ளி வைப்பு

இதையடுத்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனாவுக்கு சிகிச்சைப் பெற்று வந்தார். இதனால் இவர் பங்கேற்க இருந்த டிவி நிக்ழ்ச்சிகளின் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சில நடிகர்களும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

சேலை போட்டோஸ்

சேலை போட்டோஸ்

சோசியல் மீடியாவில் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடும் இவர், கடந்த சில நாட்களாக விதவிதமான சேலை கட்டிய புகைப்படங்களை போஸ்ட் செய்து வருகிறார். இதனால் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருப்பதாகவும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.

மவுனம் காக்கிறார்

மவுனம் காக்கிறார்

இதுபற்றி ரசிகர்களும் சோசியல் மீடியாவில் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். ஆனால், அவர் இதுபற்றி பதில் ஏதும் சொல்லாமல் மவுனம் காத்து வருகிறார். நடிகை ராஷ்மியும், டிவி நிகழ்ச்சியில் அவருடன் பங்கேற்று வரும் நடிகர் சுடிகாலி சுதீரும் காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. ஆனால், இதை சுதீர் மறுத்துள்ளார். அதனால் இது வதந்தியாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பொம்மா பிளாக்பஸ்டர்

பொம்மா பிளாக்பஸ்டர்

33 வயதான ராஷ்மி, தெலுங்கு டிவி ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். அவர் இப்போது பொம்மா பிளாக்பஸ்டர் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு நடிகை நிஹாரிகாவுக்கு டிசம்பர் மாதம் திருமணம் நடக்க இருக்கிறது. காஜல் அகர்வாலுக்கு நேற்று திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து ராஷ்மியுடன் தனது திருமண தகவலை அறிவிப்பார் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X