தம்மாத்தூண்டு டவுசரில் ரஷ்மிகா மந்தனாவின் ஜிம் போட்டோ ஷூட்.. ஜொள்ளு விடும் ரசிகர்கள்

ஹைதராபாத் : தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பட்டையை கிளப்பி வரும் நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கு தமிழிலும் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.

Recommended Video

Google declares Rashmika Mandanna as the National Crush of India 2020 | Filmibeat Tamil

சின்னச் சின்ன அசைவுகள் க்யூட்டான எக்ஸ்பிரஷன்கள் மூலம் பார்க்கும் அனைவரையும் வளைத்துப் போடும் இவர் இப்பொழுது இந்தியாவின் நேஷனல் க்ரஷ் என அழைக்கப்படுகிறார்.

அடிக்கடி ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பதிவிட்டு வந்த ரஷ்மிகா இப்பொழுது தம்மாத்துண்டு குட்டி டவுசரில் பளபளன்னு இருக்கும் தொடை தெரிய ஜிம் போட்டோஷூட் நடத்தியுள்ள புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தில் கசிந்து வைரலாகி வருகிறது.

வெளியாகாத போதும்

வெளியாகாத போதும்

ஒரே ஒரு கண்ணசைவில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வசியம் செய்து இருக்கும் நடிகை ரஷ்மிகா மந்தனா தமிழில் இதுவரை நடித்த திரைப்படங்கள் வெளியாகாத போதும் பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார்

அறிமுகமான சில வருடங்களிலேயே முன்னணி கதாநாயகியாக உயர்ந்திருக்கும் இவர் தெலுங்கில் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்துள்ள நிலையில் இப்பொழுது அல்லு அர்ஜுனுடன் இணைந்து புஷ்பா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

பிரம்மாண்டமாக உருவாகி

பிரம்மாண்டமாக உருவாகி

ரஷ்மிகா தமிழில் எப்பொழுது அறிமுகமாவார் என ஏங்கிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஹாட் நியூஸ் கொடுத்தவாறு கார்த்தியின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சுல்தான் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாக உள்ளார்.

க்யூட் எக்ஸ்பிரஷன்களின்

க்யூட் எக்ஸ்பிரஷன்களின்

சின்னச் சின்ன க்யூட் எக்ஸ்பிரஷன்களின் மூலம் பார்க்கும் அனைவரையும் கவர்ந்து வரும் நடிகை ராஷ்மிகாவின் அழகான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருவது ஒவ்வொரு முறையும் வைரலாகி இணையதளத்தை மிரட்டி வருவது வழக்கமான ஒன்று.

வாழைத்தண்டு தொடையை

வாழைத்தண்டு தொடையை

எனினும் கவர்ச்சி காட்டியவாறு ஒரு சில புகைப்படங்களை மட்டுமே இதுவரை ரஷ்மிகா பதிவிட்டிருக்கும் நிலையில் இப்பொழுது ஜிம்மில் தம்மாத்தூண்டு குட்டி டவுசரை அணிந்துக் கொண்டு பளபளன்னு வாழைத்தண்டு போல இருக்கும் தொடையை காட்டியவாறு செம ஹாட்டான ஜிம் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இப்பொழுது இணையதளத்தில் கசிந்து செம வைரலாகி வர ரசிகர்கள் பலரும் ரஷ்மிகாவின் தொடையழகை பார்க்கவே கூட்டம் கூட்டமாக குவிந்து லைக்குகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X