சமந்தாவை தொடர்ந்து டூ பீஸ் உடையில் ராஷ்மிகா மந்தனா?.. தீயாக பரவும் வீடியோ.. உண்மை என்ன?
சென்னை: கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் ஹீரோயினாக நடித்தார். அடுத்ததாக தனுஷ் நடித்து வரும் குபேரா படத்திலும் இவர்தான் ஹீரோயின்.
கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தற்போது பிசியான நடிகையாக வலம் வருகிறார். கடந்த ஆண்டு ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான அனிமல் படத்தில் ஏகப்பட்ட முத்தக் காட்சிகளிலும் உள்ளாடையுடனும் நடித்து ரசிகர்களை பரவசப்படுத்திய நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவுக்கு தொடர்ந்து டீப் பேக் தொல்லைகள் அதிகரித்துள்ளன.

ஏற்கனவே லிப்டுக்குள் படுமோசமான உடையில் ராஷ்மிகா மந்தனா நுழைவது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது தற்போது ராஷ்மிகா மந்தனாவின் பிகினி வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது மேலும், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தூக்கலான கிளாமர்: நடிகை ராஷ்மிகா மந்தனா புஷ்பா படத்தில் மாராப்பு அணியாமல் வெறும் ஜாக்கெட்டுடன் நடனமாடினார். மேலும், பாவாடையுடன் ஆட்டம் போட்ட காட்சிகளும் வெளியாகி உள்ளன. புஷ்பா 2வில் எந்தளவுக்கு கவர்ச்சி காட்டியிருப்பார் என்பது தெரியவில்லை. அனிமல் படத்தில் ஏகப்பட்ட லிப் லாக் காட்சிகளில் நடித்து பதற வைத்தார். வாரிசு படத்தின் பாடல்களிலும் படு கவர்ச்சி உடைகளை அணிந்து நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார்.

டீப் ஃபேக்: நடிகைகளை சமீப காலமாக டீப் ஃபேக் எனும் மோசமான ரியாலிட்டிக்கு நிகரான ஃபேக் எடிட்டிங் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தொல்லை கொடுத்தவர் நிலையில், பல ஆபாச வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வலம் வர ஆரம்பித்துள்ளன. அதிலும் குறிப்பாக முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனாவை டார்கெட் செய்து நிறைய டீப் ஃபேக் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.
சமந்தாவுக்கு சங்கடம்: நடிகை சமந்தா அவரே பிகினி போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அதன் பின்னர் சமந்தா துண்டு கட்டிக் கொண்டு சானா பாத் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட நிலையில், அவர் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டார் என டீப் ஃபேக் சர்ச்சை ஒன்று வெடித்தது. இந்நிலையில், ராஷ்மிகா மந்தனா மீண்டும் ஒரு டீஃப் ஃபேக் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

டூ பீஸ் உடையில் வீடியோ: நடிகைகள் நயன்தாரா, அனுஷ்கா உள்ளிட்ட பிரபலங்கள் பில்லா படத்திலேயே டூ பீஸ் உடை அணிந்து வந்து நடித்துள்ளனர். ஆனால், இதுவரை ராஷ்மிகா மந்தனா தனது பிகினி புகைப்படங்களை வெளியிடவில்லை. இந்நிலையில், அருவியில் அவர் டூ பீஸ் உடையில் குளிப்பது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
எல்லாமே ஃபேக்: கொலம்பியா நாட்டை சேர்ந்த மாடல் அழகி Daniela Villareal தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவை சில விஷமிகள் அப்படியே ராஷ்மிகா மந்தனா சிகப்பு நிற நீச்சல் உடையை அணிந்துக் கொண்டு நீர்வீழ்ச்சியில் குளிப்பது போன்று வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளனர். மேலும், நடிகைகளின் ஆபாச வீடியோக்கள் இதை விட மோசமாக நம்பும்படி ஆபாச சைட்டுகளில் வலம் வருவதாகவும் ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











