ஒரு பக்கம் ராஷ்மிகா..மறுபக்கம் ரம்யா பாண்டியன்..எக்குத்தப்பான போஸ்..திணறும் இணையம்!
சென்னை : ஒரு பக்கம் நேஷ்னல் கிரஷ் நாயகி, மறுபக்கம் இடையழகி ரம்யா பாண்டியன் என இருவருமே எக்குதப்பா போஸ் கொடுத்து இணையத்தை திணறடித்து வருகின்றனர்.
இருவரின் கவர்ச்சி புகைப்படத்தால் தூக்கத்தை தொலைத்த இளசுகள் இவர்கள் புகைப்படத்தை கண் இமைக்காமல் ரசித்து ரசித்து பார்த்து வருகின்றனர்.
இருவரும் உள்ளாடையுடன் ஷேர் செய்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாரிசு
நடிகை ராஷ்மிகா மந்தானா விஜய்யின் வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டிணத்தில் பல வித கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது. வாரிசு திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், ஜெயசுதா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

பொங்களுக்கு ரிலீஸ்
இந்தப் படத்திற்கான வசன காட்சிகள் முழுவதும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. இரண்டு சண்டை காட்சிகளும், இரண்டு பாடல் காட்சிகளும் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. அதை அடுத்த மாத இறுதிக்குள் முடிக்க பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

உள்ளாடையுடன்
என்னத்தான் திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், அவ்வப்போது ரசிகர்களை குஷிப்படுத்த வெரைட்டியாக கவர்ச்சி போட்டோவை ராஷ்மிகா வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், ராஷ்மிகா ஜின்ஸ் பேன்ட்டை வெட்டி கைத்த உள்ளாடையுடன் ஒரு மார்க்கமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஹாட்டாக போட்டோஷூட்
இடையழகை காட்டி ஒரு மொட்டைபாடி போட்டோஷூட்டில் இடையழகி என பட்டம் பெற்ற ரம்யா பாண்டியன் தற்போது படு ஹாட்டாக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். சமீபத்தில் கருப்பு நிற உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு செம ஹாட்டாக போஸ் கொடுத்து இருந்தார். அந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் வாய் பிளந்தனர்.

என்ன கண்றாவி
கருப்பு மட்டும் இல்லை வெள்ளையும் இருக்கும் என வெள்ளை நிற பிராவுடன் இருக்கும் மற்றொரு போட்டோவை போட்டு கவர்ச்சியில் அதகளப்படுத்தி விட்டார். இந்த போட்டோவுக்கு லைக்குகள் குவிந்தாலும், அவரின் தீவிர ரசிகர்கள் என்ன கண்றாவி இதுஎன கேட்டுஅவரை கண்டபடி திட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











