இவங்கள விட க்யூட்டான நடிகையை காட்டிட்டா லைஃப் செட்டில்... ரசிகர்கள் குதூகலம்!

ஹைதராபாத் : கார்த்தியின் சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா.

இந்தியில் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்திய இவருக்கு பாலிவுட் ரசிகர்களும் சிவப்பு கம்பளம் விரித்துள்ளனர்.

தனது க்யூட்டான நடிப்பால் பல கோடி இதயங்களை வென்றுள்ள ரஷ்மிகா இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவங்கள விட க்யூட்டான நடிகையை காட்டிட்டா லைஃப் டைம் செட்டில்மெண்ட்ரா என குதூகலமாக கூறி வருகின்றனர்.

இந்தியாவின் க்ரஷ்

இந்தியாவின் க்ரஷ்

இந்தியாவின் க்ரஷ் என அனைவராலும் அழைக்கப்பட்டு வரும் நடிகை ரஷ்மிகா மந்தனாவை தங்களது திரைப்படங்களில் நடிக்க வைக்க இயக்குனர்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு வெய்ட்டிங்கில் இருக்க அம்மணியோ தன்னுடைய மார்க்கெட்டை புரிந்துகொண்டு சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.

அதிக பட்ஜெட்டில்

அதிக பட்ஜெட்டில்

தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவரை தமிழ் திரைப்படங்களில் காண ரசிகர்கள் பல ஆண்டுகளாக தவம் கிடக்க இப்பொழுது கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் சுல்தான் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார். சுல்தான் கார்த்தி நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் திரைக்கதவுகளும்

பாலிவுட் திரைக்கதவுகளும்

ரசிக்க வைக்கும் நடிப்பு க்யூட்டான எக்ஸ்பிரஷன்கள் என தென்னிந்திய ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த ரஷ்மிகாவுக்கு பாலிவுட் திரைக் கதவுகளும் திறக்க இப்பொழுது அடுத்தடுத்த இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் ஒரு படத்திற்கு மிஷன் மஞ்சு என தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா ஹீரோவாக நடித்து வருகிறார். இந்திய ராணுவத்தில் நடைபெற்ற அண்டர் கவர் ஆப்ரேஷனை பற்றி இந்த படம் உருவாகி வருகிறது இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 வெளிச்சத்தில் தொடையழகு தெரிய

வெளிச்சத்தில் தொடையழகு தெரிய

பாலிவுட்டுக்கு போன உடனேயே மும்பையில் புதிய வீடு ஒன்றையும் கனவு காரையும் வாங்கி ரசிகர்களுடன் அந்த சந்தோசத்தை பகிர்ந்து கொண்ட ரஷ்மிகா இப்பொழுது மின் விளக்குகளின் வெளிச்சப் பாதையில் தொடையழகு தெரியும் அளவிற்கு குட்டியான பிளாக் டிரஸ்ஸில் கைகளை நீட்டிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள செம க்யூட்டான புகைப்படத்தை பதிவிட்டிருக்க அதை பார்த்த ரசிகர்கள் இவங்கள விட க்யூட்டான நடிகையை காட்டிட்டா லைஃப் டைம் செட்டில்மெண்ட்ரா என குதூகலமாக வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X