Rashmika: மேலாடையை கழட்டி ரன்பீர் கபூர் உடன் அப்படியொரு கட்டிப்புடி.. பறக்கும் டீப் ஃபேக் ட்ரோல்!

சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா உள்ளாடை போன்ற உடையுடன் படு கவர்ச்சியாக இருப்பது போன்ற டீஃப் ஃபேக் வீடியோ வெளியான நிலையில், அதுதொடர்பாக ராஷ்மிகா மந்தனா கண்டனம் தெரிவித்து இருந்தார். மேலும், அமிதாப் பச்சன் முதல் அனைத்து முன்னணி நடிகர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், அனிமல் படத்தில் அதை விட மோசமாக மேலாடையை கழட்டி நடிகை ராஷ்மிகா மந்தனா ரன்பீர் கபூரை கட்டிப்பிடித்து கொஞ்சும் ரொமான்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Rashmika Mandanna top removal and hug scene in Animal receives deep fake troll

டீப் ஃபேக் சர்ச்சை: தமன்னா காவாலா பாடலுக்கு ஆடிய வீடியோவை டீப் ஃபேக் செய்து சிம்ரன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பல நடிகைகள் ஆடுவது போல எடிட் செய்யப்பட்ட ஏஐ வீடியோவுக்கு பாராட்டுக்கள் குவிந்தன. ரஜினி போன்றும் எம்ஜிஆர் போன்றும் ஏஐ வீடியோக்கள் டிரெண்டாகின. ஆனால், திடீரென ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ சர்ச்சையை கிளப்பியது.

அனிமல் பட புரமோஷனா?: ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் திடீரென பாலிவுட்டில் இன்ஸ்டாகிராம் மாடல் வீடியோவை வைத்து ரொம்ப ஆபாசம் இல்லாமல் நிர்வாண வீடியோவாக இல்லாத நிலையிலேயே டிரெண்டானதும் அதற்கு பிரபலங்கள் வரிசையாக கண்டனம் தெரிவித்ததும் அனிமல் படத்துக்கான புரமோஷனா? என்கிற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி இருந்தனர்.

மேலாடையை கழட்டி கட்டிப்புடி: ஏற்கனவே அனிமல் படத்தில் உதட்டோடு உதடு வைத்து தண்ணீர் குடிக்கும் காட்சிகள் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது மேலாடையை கழட்டி விட்டு உள்ளாடையுடன் நெஞ்சில் ரன்பீர் கபூரை அணைத்துக் கொண்டு கட்டிப்புடித்து கொஞ்சும் காட்சிகளின் ஸ்க்ரீன்ஷாட்டுகளை போட்டு என்னம்மா ராஷ்மிகா இப்படியெல்லாம் நடிச்சிருக்க என ட்ரோல் செய்து வருகின்றனர்.

இது ரியலா? டீப் ஃபேக்கா?: மேலும், இதுவும் ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் காட்சிகளாகத்தான் இருக்கும் என்றும் நெட்டிசன்கள் பங்கமாக கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். ரன்பீர் கபூருடன் ஏகப்பட்ட பிட்டு சீன்களில் ராஷ்மிகா நடித்துள்ளார் என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அனிமல் படத்தில் இன்னும் நிறைய ராஷ்மிகா சர்ப்ரைஸ் இருக்கு என்றும் அதை விட திமித்ரியின் காட்சிகளும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருவதாகவும் சந்தீப் ரெட்டி வங்கா சும்மா செதுக்கியிருக்கிறார் என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X