க்யூட் குயின் ரஷ்மிகா மந்தனாவின் கலக்கல் போஸ்...வேற லெவலில் வைரலாகும் புகைப்படம்!
ஹைதராபாத் : தென்னிந்தியாவின் க்யூட் குயினாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ரஷ்மிகா மந்தனா இப்பொழுது படு கவர்ச்சியாக வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழில் இவர் முதன்முறையாக அறிமுகமாகும் சுல்தான் திரைப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்த நிலையில் இப்போது இதன் இறுதிகட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது.
தமிழ் ரசிகர்கள் பலரும் இவரை தமிழ் திரைப்படங்களில் பார்க்கப் போகிறோம் என்ற ஆசை ஒருபுறமிருக்க இப்பொழுது ரஷ்மிகாவின் படு கவர்ச்சியான ஆரஞ்சு பழ தொடையழகு புகைப்படங்கள் ரசிகர்களை மேலும் குளிர்வித்து வைரலாகி வருகிறது.

படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து
கைதி திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இப்பொழுது நடிகர் கார்த்தி நடித்து வரும் சுல்தான் படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து டப்பிங் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டு வருகிறது.

இரண்டாவது திரைப்படம்
ரெமோ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் தனது இரண்டாவது திரைப்படமாக சுல்தான் திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் இந்த திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக ரஷ்மிகா மந்தனா தமிழுக்கு அறிமுகமாகிறார்.

ரசிகர் கூட்டம்
ரஷ்மிகா மந்தனா இதுவரை கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில், இவர் நடித்த டியர் காம்ரேட் மற்றும் கீதாகோவிந்தம் உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்று இவருக்கு ரசிகர் கூட்டம் பெருமளவில் உருவாக தமிழிலும் இவருக்கு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.

நேரடி தமிழ் திரைப்படம்
ரஷ்மிகா எது செய்தாலும் க்யூட்டாக இருக்கும் என சொல்லப்படும் நிலையில் அவரைப் பலரும் தென்னிந்தியாவின் "க்யூட் குயின்" என செல்லமாக அழைத்து வருகின்றனர். இவ்வாறு ரஷ்மிகா முதல் முறையாக நேரடி தமிழ் திரைப்படத்தில் நடித்துள்ள சுல்தான் திரைப்படத்தை காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது அவர் வெளியிட்டுள்ள படு கவர்ச்சியான புகைப்படங்கள் ரசிகர்களை குளிர்வித்து வேற லெவலில் வைரலாகி வருகிறது.

பளபளக்கும் தொடை
கையில் ஆரஞ்சுப்பழத்துடன் ஆரஞ்சு பழ நிற உடையில் இதுவரை கண்டிராத படு கவர்ச்சியாக முன்னழகு மற்றும் பளபளக்கும் தொடையழகு என மொத்தமும் தெரிய ரஷ்மிகா வெளியிட்டுள்ள இந்த கவர்ச்சி மிகுந்த புகைப்படங்கள் ரசிகர்களை குளிர்வித்ததோடு வேற லெவலில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











