யாருடா சொன்னது நான் அப்படித்தான்.. பிகினி உடையில் ரஷ்மிகா மந்தனா வெளியிட்ட ஹாட் புகைப்படம்!

ஹைதராபாத் : ரஷ்மிகா மந்தனாவுக்கு தென்னிந்தியாவைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் சுல்தான் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட ரஷ்மிகா அடுத்து முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளது.

க்யூட்டான எக்ஸ்பிரஷன் கவர்ச்சி காட்டாத நடிப்பு ரசிகர்களை கொள்ளையடித்த ரஷ்மிகா இப்பொழுது பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அட்டகாசமான மெசேஜ் ஒன்றையும் தட்டி விட்டுள்ளார்.

பாலிவுட்டிலும்

பாலிவுட்டிலும்

தெலுங்கு மற்றும் கன்னட சினிமாக்களில் கலக்கிக் கொண்டிருந்த நடிகை ரஷ்மிகாவை தமிழ் சினிமாவில் காண மாட்டோமா என ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்காக சுல்தான் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். அடுத்து பாலிவுட்டிலும் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. க்யூட்டான எக்ஸ்பிரஷன்கள் கவர்ச்சி காட்டாத நடிப்பு என தென்னிந்திய ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்த ரஷ்மிகா இப்பொழுது பாலிவுட்டில் அடுத்தடுத்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

தந்தை மகளுக்கு இடையே

தந்தை மகளுக்கு இடையே

சித்தார்த் மல்கோத்ராவின் நடிப்பில் இந்திய ராணுவம் செயல்படுத்திய அண்டர் கவர் ஆபரேஷனை மையப்படுத்தி பிரம்மாண்டமாக எடுக்கப்படும் "மிஷன் மஞ்சு" மற்றும் அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகிவரும் "குட் பாய்" உள்ளிட்ட படங்களில் ரஷ்மிகா நடித்து வருகிறார். இதில் குட் பாய் தந்தை மகளுக்கு இடையே இருக்கும் பாசத்தை பற்றிய படமாக உருவாகி வருகிறது.

ஐந்து மொழிகளில்

ஐந்து மொழிகளில்

சுல்தான் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் தமிழில் முன்னணி நடிகரின் திரைப்படத்தில் நடிக்க தீவிர பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் நிலையில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவிலேயே வெளியாக உள்ளது . மேலும் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்திலும் ரஷ்மிகா நடித்து வருகிறார். ஐந்து மொழிகளில் உருவாகி வரும் இப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

நான் அப்படித்தான்

நான் அப்படித்தான்

கொஞ்சிப் பேசும் மொழி கவர்ச்சி காட்டாத நடிப்பு கட்டி இழுக்கும் அழகு என இருந்த ரஷ்மிகா மந்தனா சமீபகாலமாக கவர்ச்சி பாதைக்கு மாறியுள்ளார். அந்த வகையில் இப்பொழுது தொடைக்கு மேலே தெரியும் அளவிற்கு பிகினி நைட்ரஸில் லைட் வெளிச்சத்தில் பளிங்கு மேனி முழுவதும் பக்காவாக தெரிய கிறங்க வைக்கும் ஹாட்டான புகைப்படத்தை இப்போது பதிவிட்டுள்ளார். மேலும் யாரோ சொன்னார்கள்.. பெண்கள் யார் பெரிய குறிக்கோள்களை அடைய நினைக்கிறார்களோ அவர்கள் சிறிய விஷயங்களை பற்றி கவலைப்பட மாட்டார்கள் அது உண்மைதான் நான் அப்படித்தான் அந்த வார்த்தைகள் எனக்கு அப்படியே பொருந்தும் என பக்காவான கேப்ஷன் ஒன்றையும் போட்டு மிரட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X