Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திட்டம் போட்டு ஹன்சிகாவை 'ஃபிளைட்'டை மிஸ் செய்ய வைத்த 'பவர்' ஹீரோ
சென்னை: ஹன்சிகா ஹைதராபாத்தில் இருந்து சென்னை வரும் விமானத்தை பவர் பட ஹீரோ ரவி தேஜாவால் மிஸ் பண்ணியுள்ளார்.
ஹன்சிகா ரவி தேஜாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் பவர். இந்த படத்தில் வரும் ஒரு பாடலை ஹைதராபாத்தில் படமாக்கினர். படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை கிளம்ப விமானத்தில் டிக்கெட் புக் செய்தார் ஹன்சிகா.
ஹன்சிகாவை பிரிய மனமில்லாத பவர் குழு ஒரு திட்டமிட்டு செயல்படுத்தியது.
விமானம்
ஹன்சிகாவை மேலும் ஒரு நாள் ஹைதராபாத்தில் தங்க வைக்க அவர் விமானத்தை மிஸ் பண்ண திட்டமிட்டு செயல்படுத்தினர் இயக்குனர் பாபி, ரவி தேஜா மற்றும் ஸ்டைலிஸ்ட் நீரஜா கோனா.
ஹன்சிகா
பாபி, ரவி, நீரஜா போட்ட திட்டம் வெற்றி பெறவே ஹன்சிகா விமானத்தை மிஸ் செய்தார். இது குறித்து அவரே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
புகார்
விமானத்தை மிஸ் செய்தாலும் ஹன்சிகா அது குறித்து யார் மீதும் குறை சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரெஜினா
பவர் படத்தில் ஹன்சிகா தவிர ரெஜினா கசான்ட்ராவும் உள்ளார். வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. படத்தில் ரவி தேஜா போலீசாக வருகிறார்.