என்ன எனர்ஜி, என்ன எனர்ஜி: ரவி தேஜா புகழ்பாடும் ஹன்சிகா

By Siva

ஹைதராபாத்: பவர் பட ஹீரோ ரவி தேஜாவின் துடிப்பு, எனர்ஜியை பார்த்து ஹன்சிகா வாயடைத்துவிட்டாராம்.

ஹன்சிகா ரவி தேஜா ஜோடியாக நடித்த பவர் தெலுங்கு படம் கடந்த 12ம் தேதி ரிலீஸானது. கே.எஸ். ரவீந்திரா இயக்கியுள்ள படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார்.

பவர் 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

ஹன்சிகா

ஹன்சிகா

தன்னுடைய பவர் பட நாயகன் ரவி தேஜாவை பார்த்து ஹன்சிகா வியப்பில் உள்ளார்.

எனர்ஜி

எனர்ஜி

ரவி தேஜா மிகவும் துடிப்பானவர். அவர் எனர்ஜியை பார்த்து வாயடைத்து போயுள்ளேன். எந்த வயது ஆட்களாக இருந்தாலும் அவர்களுடன் நன்றாகப் பழகுவார் ரவி என்று ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

இந்தி

இந்தி

ரவி இந்தி மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் பேசுவார். அவர் ஒரு சிறந்த நடிகர், அற்புதமான சக நடிகர் என்று ரவியின் புகழ் பாடியுள்ளார் ஹன்சிகா.

நடிப்பு

நடிப்பு

பவர் படத்தில் ரவி சூப்பராக நடித்துள்ளார். நான் ஹைதராபாத்தில் முதல் நாள் முதல் காட்சியை தியேட்டரில் பார்த்தேன். ரவி திரையில் வரும் போது எல்லாம் ரசிகர்கள் குதூகலமாகுகின்றனர் என்றார் ஹன்சிகா.

ரெஜினா

ரெஜினா

பவர் படத்தில் ஹன்சிகா தவிர்த்து ரெஜினா கசாண்ட்ராவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X