»   »  'ஏ' படங்களில் சும்மாக்காட்டி செக்ஸ், நிஜத்தில் வெப்பரோடு மட்டுமே: சன்னி லியோன்

'ஏ' படங்களில் சும்மாக்காட்டி செக்ஸ், நிஜத்தில் வெப்பரோடு மட்டுமே: சன்னி லியோன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆபாச படங்களில் நடிப்புக்காக செக்ஸ் வைத்துக் கொண்டதாகவும் கணவர் வெப்பருடன் மட்டுமே நிஜத்தில் செக்ஸ் வைப்பதாகவும் நடிகை சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்ததுடன், தயாரித்தும் வந்தவர் சன்னி லியோன். இந்நிலையில் பாலிவுட் நடிகையும், இயக்குனருமான பூஜா பட் தனது ஜிஸ்ம் 2 படத்தில் நடிக்க சன்னியை மும்பைக்கு அழைத்து வந்தார்.

Real sex with hubby only: Says Sunny Leone

அதோடு சன்னி மும்பையில் செட்டிலாகி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டும், அடுத்த ஆண்டும் சன்னி ரொம்ப பிசி. அந்தளவுக்கு கை நிறைய படங்கள் வைத்துள்ளார்.

Real sex with hubby only: Says Sunny Leone

ஆபாச படங்களில் செக்ஸ் வைத்துக் கொண்டது பற்றி சன்னி கூறுகையில்,

Real sex with hubby only: Says Sunny Leone

ஆபாச படங்களில் சும்மா நடிப்புக்காக செக்ஸ் வைத்துக் கொண்டேன். என் கணவர் டேனியல் வெப்பருடன் மட்டுமே நிஜத்தில் செக்ஸ் வைத்துக் கொள்கிறேன் என்றார்.

English summary
Porn star turned Bollywood actress Sunny Leone said that she has sex for real only with husband Daniel Weber.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil