Don't Miss!
- News இந்த கருப்பு வெள்ளை படத்தில் யானை எங்க இருக்குனு 5 செகன்டுல கண்டுபிடியுங்க! ஈஸிதான்! ஆனாலும் கஷ்டம்
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- Automobiles லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எனக்கு கல்யாணமா? சொல்லவே இல்லை: ஸ்ருதி ஹாஸன்
சென்னை: தனக்கு திருமணம் என்று வெளியான செய்தியை பார்த்து கலாய்த்துள்ளார் ஸ்ருதி ஹாஸன்.
நடிகை ஸ்ருதி ஹாஸன் லண்டனை சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் கார்சேலை காதலித்து வருகிறார். ஸ்ருதி லண்டன் சென்று அவரை பார்ப்பதும், அவர் இந்தியா வருவதுமாக உள்ளனர்.
இந்நிலையில் ஸ்ருதி புதுப் படங்கள் எதிலும் ஒப்பந்தம் ஆகவில்லை.
திருமணம்
ஸ்ருதி ஹாஸன் ஹலோ சகோ என்கிற டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அது தவிர அவர் படங்களில் எதுவும் நடிக்கவில்லை. அவர் மைக்கேலை திருமணம் செய்து கொள்ளப் போவதால் தான் படங்களில் நடிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகின.
|
கலாய்
தனக்கு திருமணம் என்று வெளியான செய்தியை பார்த்த ஸ்ருதி ஹாஸன் அப்படியா, சொல்லவே இல்லை என்பது போன்று கலாய்த்து ட்வீட் போட்டுள்ளார்.
சமூக வலைதளம்
ஸ்ருதி ஹாஸன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை மைக்கேல் கார்சேலுடன் வெளிநாட்டில் கொண்டாடினார். மைக்கேலுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது தெரிகிறது.
விருப்பம்
ஸ்ருதி மைக்கேல் அருகில் இருக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகிறார். அவர் மைக்கேலையே திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்கள்.