ஹீரோயின்
பகவதி, தூள் படங்களில் கவர்ச்சியை அள்ளித் தெளித்த ரீமா சென் மீண்டும் ஒரு கிளாமர்ரோலில் கலக்கி வருகிறார்.
சரண் இயக்கத்தில் உருவாகும் மாதவன் நடிக்கும் ஜேஜே படத்தில் இவர் கண்டபடி ஆட்டம்போட்டுள்ளாராம்.
கச்சை மட்டுமே கட்டிக் கொண்டு பகவதியில் பற்றி எரிந்த ரீமா, தொடர்ந்து தூள் படத்திலும் தூள்கிளப்பினார். அந்த பாணியில் தற்போது ஜேஜே படத்திலும் ரசிகர்களை பாடாய் படுத்தப்போகிறாராம்.
ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பான ஜேஜேவில் ஒரு பாடல் காட்சிக்கு படு பயங்கரமான கவர்ச்சிஆட்டம் போட்டுள்ளார் ரீமா.
இந்தப் படத்திற்குப் பிறகாவது தன்னைத் தேடி நிறைய வாய்ப்புகள் வராதா என்ற நப்பாசையுடன்டைரக்டர் சொல்லிக் கொடுத்தது போக, போனஸாக தானாகவே உடைகளை உரித்துப்போட்டுவிட்டு கலக்கியிருக்கிறாராம்
More from Filmibeat
about sham cinema gayathiri raghuram karthik kiran kousalya lanka prabhakaran prabhu radha ramanan ramya picture revathi tamil news tamilnadu thatstamil vijay kanth


Click it and Unblock the Notifications











