»   »  விருது விழாவிற்கு பேருக்கு உடை அணிந்து வந்த நடிகை ரெஜினா

விருது விழாவிற்கு பேருக்கு உடை அணிந்து வந்த நடிகை ரெஜினா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடந்த ஐஐஎப்ஏ விருது விழாவிற்கு நடிகை ரெஜினா கசான்ட்ரா அங்கமெல்லாம் தெரியும் வகையில் உடை அணிந்து வந்து பலரையும் முகம் சுளிக்க வைத்தார்.

ஹைதராபாத்தில் ஐஐஎப்ஏ விருது வழங்கும் விழா பிரமாண்டமாக நடந்தது. விழாவில் திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் நடிகை சார்மி அழுதபோது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விழாவிற்கு வந்த நடிகை ரெஜினாவின் உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

ரெஜினா

ரெஜினா

தமிழ், தெலுங்கு படங்களில் அளவுடன் கவர்ச்சி காட்டி ரசிகர்களிடம் நல்ல பெயர் எடுத்துள்ளவர் ரெஜினா. அப்படிப்பட்டவர் செய்த ஒரு காரியத்தை ரசிகர்களால் நம்பவே முடியவில்லை.

மோசமான உடை

மோசமான உடை

ஐஐஎப்ஏ விருது விழாவிற்கு ரெஜினா தனது அங்கமெல்லாம் தெரியும் வகையில் லேசான துணியில் ஆடை அணிந்து வந்தார்.

ச்சீ

ச்சீ

ரெஜினாவின் உடையை பார்த்த பலரும் இது என்ன இந்த பொண்ணு இப்படி ஒரு உடை அணிந்திருக்கு என்று கூறி முகம் சுளித்தனர்.

உடை

உடை

ரெஜினாவின் உடையில் முக்கிய இடங்களை மறைக்க மட்டும் தான் ஊதா கலரில் துணி, மற்ற இடங்களில் உடல் தெரியும் வகையில் நெட் இருந்தது. பின்னால் முகுகுப் பகுதியில் துணியே இல்லை.

English summary
Regina Cassandra has stunned people at IIFA function by wearing a sheer designer gown.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil