»   »  லைலா போய் ரேணுகா பிரஷாந்த் நடிக்கும் பெட்ரோல் படத்தில் லைலாவுக்குப் போன வாய்ப்பு அப்படியே திசை மாறி ரேணுகா மேனனுக்கு வந்துவிழுந்துள்ளது.கிளாமரில் காபரா பண்ண ஆரம்பித்திருக்கும் ரேணுகாவுக்கும் மலையாளப் படத் தயாரிப்பாளர்களுக்கும் இடையே பெரியமுட்டல் மோதல் நடந்து வருவது உங்களுக்குத் தெரிந்ததே.மலையாளத்தில் அடக்கம் ஒடுக்கமாக, ஒழுங்குப் புள்ளையாக வந்து போனவர் ரேணுகா மேனன். லேசாக மாராப்பு விலகினால்கூட, கூடவே வந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் குந்தியிருக்கும் ரேணுகாவின் அச்சன், அச்சச்சோ விலகிருச்சே, அச்சச்சோ விலகிருச்சேஎன்று கூச்சல் போட்டு களேபரம் பண்ணி விடுவாராம்.அந்த அளவுக்கு மலையாளத்தில் நடித்து வந்த ரேணுகா மேனன் தமிழில் கிளாமரில் புகுந்து விளையாட ஆரம்பித்துள்ளார்.அதிலும் கலாபக் காதலனில் ஆர்யாவே (பார்ட்டி பொண்ணுங்க கூட பழகுவதில் ம்ம்ம்...) வெட்கப்படும் வகையில்கிளர்ச்சியூட்டியுள்ளார் ரேணுகா.இதையெல்லாம் கேள்விப்பட்டும், செய்தித்தாள்களில் வெளியாகும் ஸ்டில்களைப் பார்த்தும் மலையாளப் படத் தயாரிப்பாளர்கள்கடுப்பாகிக் கிடக்கிறார்களாம். இது எந்த ஊர் நியாயம், இதே மாதிரி இங்க நடிக்கச் சொன்னால் மாட்டேன் என்றார். ரொம்ப பிகுபண்ணினார். இப்போ தமிழ்ல போய் மட்டும் காட்ட முடியுதோ என்று அவர்கள் பேட்டி தர பதிலுக்கு ரேணுகாவும் பின்னி எடுத்துவருகிறார். சமீபத்தில் ரேணுகாவை நேரில் சந்தித்த தயாரிப்பாளர் ஒருவர் இது பற்றியெல்லாம் நேரிலேயே கேள்வி கேட்க, அவரை கொஞ்சநேரம் புலம்ப விட்டு வேடிக்கை பார்த்த ரேணுகா இப்படிச் சொன்னாராம்...நீங்கள கொடுக்கிற சம்பளத்துக்கு அப்படி நடிப்பதே அதிகம், ஒரு ஹீரோயினுக்கு உரிய மரியாதை தமிழிலும்,தெலுங்கிலும்தான் கிடைக்கிறது. அதனால்தான் மலையாளியாகவே இருந்தாலும் அங்கே நடிப்பதை விட இங்கே போவதுபெட்டர் என்று எல்லோரும் சென்னைக்குப் படையெடுக்கிறார்கள்.ரூ. 5 லட்சம் சம்பளம் கேட்டாலே நீங்கள் ஆகாசத்துக்கும், பூமிக்குமாக குதித்து பிரச்சினை பண்ணி விடுவீர்கள். அப்படியும்நாங்கள் டிமாண்ட் செய்தால் உடனே ரெட் கார்டு போட்டு எங்களது வாழ்க்கையையே கெடுத்து குட்டிச்சுவராக்கி விடுவீர்கள்.தமிழில் எங்களுக்கு நல்ல சம்பளம் தருகிறார்கள். அதனால் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், வினியோகஸ்தர்கள்எதிர்பார்ப்பை நாங்கள் பூர்த்தி செய்கிறோம். நீங்களும் நல்ல சம்பளம் தாருங்கள், அப்புறம் பேசுங்கள் என்று ஒரே போடாகபோட்டு அனுப்பினாராம்.இப்படி சொந்த ஊர்க்காரர்களையே புரட்டுப் போட்டுப் பேசும் ரேணுகா, கோலிவுட்டிலும் அவ்வப்போது எடக்கு மடக்காகஎதையாவது செய்து கொண்டு தான் இருக்கிறார்.பம்பரக் கண்ணாலே, சிம்புவுடன் சரவணா, ஸ்ரீகாந்துடன் மெரிக்குரிப் பூக்கள், தனுசுடன் திருவிளையாடல் ஆகிய படங்களில்நடிக்க ரேணுகாவுக்கு வாய்ப்பு வந்ததாம். ஆனால், கதை சரியில்லை என்று திருப்பி அனுப்பிவிட்டு, பின்னர் லேட்டாகபுலம்பியிருக்கிறார். இந் நிலையில் தான் பெட்ரோல் பட வாய்ப்பு வந்துள்ளது. அதுவும் லைலா புண்ணியத்தில். முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தலைலா திடீரென கண்ணாலம் கட்டிக் கொண்டு ஹனிமூனுக்கு கிளம்பிவிட அந்த இடத்தைத் தேடிப் பிடித்துப் போய் பில்செய்துவிட்டார் ரேணுகா.அதே போல ரேணுகாவின் வாய்த்துடுக்கையும் மீறி அவருக்கு மலையாளத்திலும் ஒரு படம் கிடைத்திருக்கிறது. வர்க்கம் என்றஅந்தப் படத்தில் ஹீரோ பிருதிவிராஜின் பலத்த ரெக்கமெண்டேசனுடன் ஹீரோயின் வாய்ப்பைப் பிடித்திருக்கிறார்.

லைலா போய் ரேணுகா பிரஷாந்த் நடிக்கும் பெட்ரோல் படத்தில் லைலாவுக்குப் போன வாய்ப்பு அப்படியே திசை மாறி ரேணுகா மேனனுக்கு வந்துவிழுந்துள்ளது.கிளாமரில் காபரா பண்ண ஆரம்பித்திருக்கும் ரேணுகாவுக்கும் மலையாளப் படத் தயாரிப்பாளர்களுக்கும் இடையே பெரியமுட்டல் மோதல் நடந்து வருவது உங்களுக்குத் தெரிந்ததே.மலையாளத்தில் அடக்கம் ஒடுக்கமாக, ஒழுங்குப் புள்ளையாக வந்து போனவர் ரேணுகா மேனன். லேசாக மாராப்பு விலகினால்கூட, கூடவே வந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் குந்தியிருக்கும் ரேணுகாவின் அச்சன், அச்சச்சோ விலகிருச்சே, அச்சச்சோ விலகிருச்சேஎன்று கூச்சல் போட்டு களேபரம் பண்ணி விடுவாராம்.அந்த அளவுக்கு மலையாளத்தில் நடித்து வந்த ரேணுகா மேனன் தமிழில் கிளாமரில் புகுந்து விளையாட ஆரம்பித்துள்ளார்.அதிலும் கலாபக் காதலனில் ஆர்யாவே (பார்ட்டி பொண்ணுங்க கூட பழகுவதில் ம்ம்ம்...) வெட்கப்படும் வகையில்கிளர்ச்சியூட்டியுள்ளார் ரேணுகா.இதையெல்லாம் கேள்விப்பட்டும், செய்தித்தாள்களில் வெளியாகும் ஸ்டில்களைப் பார்த்தும் மலையாளப் படத் தயாரிப்பாளர்கள்கடுப்பாகிக் கிடக்கிறார்களாம். இது எந்த ஊர் நியாயம், இதே மாதிரி இங்க நடிக்கச் சொன்னால் மாட்டேன் என்றார். ரொம்ப பிகுபண்ணினார். இப்போ தமிழ்ல போய் மட்டும் காட்ட முடியுதோ என்று அவர்கள் பேட்டி தர பதிலுக்கு ரேணுகாவும் பின்னி எடுத்துவருகிறார். சமீபத்தில் ரேணுகாவை நேரில் சந்தித்த தயாரிப்பாளர் ஒருவர் இது பற்றியெல்லாம் நேரிலேயே கேள்வி கேட்க, அவரை கொஞ்சநேரம் புலம்ப விட்டு வேடிக்கை பார்த்த ரேணுகா இப்படிச் சொன்னாராம்...நீங்கள கொடுக்கிற சம்பளத்துக்கு அப்படி நடிப்பதே அதிகம், ஒரு ஹீரோயினுக்கு உரிய மரியாதை தமிழிலும்,தெலுங்கிலும்தான் கிடைக்கிறது. அதனால்தான் மலையாளியாகவே இருந்தாலும் அங்கே நடிப்பதை விட இங்கே போவதுபெட்டர் என்று எல்லோரும் சென்னைக்குப் படையெடுக்கிறார்கள்.ரூ. 5 லட்சம் சம்பளம் கேட்டாலே நீங்கள் ஆகாசத்துக்கும், பூமிக்குமாக குதித்து பிரச்சினை பண்ணி விடுவீர்கள். அப்படியும்நாங்கள் டிமாண்ட் செய்தால் உடனே ரெட் கார்டு போட்டு எங்களது வாழ்க்கையையே கெடுத்து குட்டிச்சுவராக்கி விடுவீர்கள்.தமிழில் எங்களுக்கு நல்ல சம்பளம் தருகிறார்கள். அதனால் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், வினியோகஸ்தர்கள்எதிர்பார்ப்பை நாங்கள் பூர்த்தி செய்கிறோம். நீங்களும் நல்ல சம்பளம் தாருங்கள், அப்புறம் பேசுங்கள் என்று ஒரே போடாகபோட்டு அனுப்பினாராம்.இப்படி சொந்த ஊர்க்காரர்களையே புரட்டுப் போட்டுப் பேசும் ரேணுகா, கோலிவுட்டிலும் அவ்வப்போது எடக்கு மடக்காகஎதையாவது செய்து கொண்டு தான் இருக்கிறார்.பம்பரக் கண்ணாலே, சிம்புவுடன் சரவணா, ஸ்ரீகாந்துடன் மெரிக்குரிப் பூக்கள், தனுசுடன் திருவிளையாடல் ஆகிய படங்களில்நடிக்க ரேணுகாவுக்கு வாய்ப்பு வந்ததாம். ஆனால், கதை சரியில்லை என்று திருப்பி அனுப்பிவிட்டு, பின்னர் லேட்டாகபுலம்பியிருக்கிறார். இந் நிலையில் தான் பெட்ரோல் பட வாய்ப்பு வந்துள்ளது. அதுவும் லைலா புண்ணியத்தில். முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தலைலா திடீரென கண்ணாலம் கட்டிக் கொண்டு ஹனிமூனுக்கு கிளம்பிவிட அந்த இடத்தைத் தேடிப் பிடித்துப் போய் பில்செய்துவிட்டார் ரேணுகா.அதே போல ரேணுகாவின் வாய்த்துடுக்கையும் மீறி அவருக்கு மலையாளத்திலும் ஒரு படம் கிடைத்திருக்கிறது. வர்க்கம் என்றஅந்தப் படத்தில் ஹீரோ பிருதிவிராஜின் பலத்த ரெக்கமெண்டேசனுடன் ஹீரோயின் வாய்ப்பைப் பிடித்திருக்கிறார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil
பிரஷாந்த் நடிக்கும் பெட்ரோல் படத்தில் லைலாவுக்குப் போன வாய்ப்பு அப்படியே திசை மாறி ரேணுகா மேனனுக்கு வந்துவிழுந்துள்ளது.

கிளாமரில் காபரா பண்ண ஆரம்பித்திருக்கும் ரேணுகாவுக்கும் மலையாளப் படத் தயாரிப்பாளர்களுக்கும் இடையே பெரியமுட்டல் மோதல் நடந்து வருவது உங்களுக்குத் தெரிந்ததே.

மலையாளத்தில் அடக்கம் ஒடுக்கமாக, ஒழுங்குப் புள்ளையாக வந்து போனவர் ரேணுகா மேனன். லேசாக மாராப்பு விலகினால்கூட, கூடவே வந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் குந்தியிருக்கும் ரேணுகாவின் அச்சன், அச்சச்சோ விலகிருச்சே, அச்சச்சோ விலகிருச்சேஎன்று கூச்சல் போட்டு களேபரம் பண்ணி விடுவாராம்.

அந்த அளவுக்கு மலையாளத்தில் நடித்து வந்த ரேணுகா மேனன் தமிழில் கிளாமரில் புகுந்து விளையாட ஆரம்பித்துள்ளார்.அதிலும் கலாபக் காதலனில் ஆர்யாவே (பார்ட்டி பொண்ணுங்க கூட பழகுவதில் ம்ம்ம்...) வெட்கப்படும் வகையில்கிளர்ச்சியூட்டியுள்ளார் ரேணுகா.

இதையெல்லாம் கேள்விப்பட்டும், செய்தித்தாள்களில் வெளியாகும் ஸ்டில்களைப் பார்த்தும் மலையாளப் படத் தயாரிப்பாளர்கள்கடுப்பாகிக் கிடக்கிறார்களாம். இது எந்த ஊர் நியாயம், இதே மாதிரி இங்க நடிக்கச் சொன்னால் மாட்டேன் என்றார். ரொம்ப பிகுபண்ணினார். இப்போ தமிழ்ல போய் மட்டும் காட்ட முடியுதோ என்று அவர்கள் பேட்டி தர பதிலுக்கு ரேணுகாவும் பின்னி எடுத்துவருகிறார்.

சமீபத்தில் ரேணுகாவை நேரில் சந்தித்த தயாரிப்பாளர் ஒருவர் இது பற்றியெல்லாம் நேரிலேயே கேள்வி கேட்க, அவரை கொஞ்சநேரம் புலம்ப விட்டு வேடிக்கை பார்த்த ரேணுகா இப்படிச் சொன்னாராம்...

நீங்கள கொடுக்கிற சம்பளத்துக்கு அப்படி நடிப்பதே அதிகம், ஒரு ஹீரோயினுக்கு உரிய மரியாதை தமிழிலும்,தெலுங்கிலும்தான் கிடைக்கிறது. அதனால்தான் மலையாளியாகவே இருந்தாலும் அங்கே நடிப்பதை விட இங்கே போவதுபெட்டர் என்று எல்லோரும் சென்னைக்குப் படையெடுக்கிறார்கள்.

ரூ. 5 லட்சம் சம்பளம் கேட்டாலே நீங்கள் ஆகாசத்துக்கும், பூமிக்குமாக குதித்து பிரச்சினை பண்ணி விடுவீர்கள். அப்படியும்நாங்கள் டிமாண்ட் செய்தால் உடனே ரெட் கார்டு போட்டு எங்களது வாழ்க்கையையே கெடுத்து குட்டிச்சுவராக்கி விடுவீர்கள்.

தமிழில் எங்களுக்கு நல்ல சம்பளம் தருகிறார்கள். அதனால் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், வினியோகஸ்தர்கள்எதிர்பார்ப்பை நாங்கள் பூர்த்தி செய்கிறோம். நீங்களும் நல்ல சம்பளம் தாருங்கள், அப்புறம் பேசுங்கள் என்று ஒரே போடாகபோட்டு அனுப்பினாராம்.

இப்படி சொந்த ஊர்க்காரர்களையே புரட்டுப் போட்டுப் பேசும் ரேணுகா, கோலிவுட்டிலும் அவ்வப்போது எடக்கு மடக்காகஎதையாவது செய்து கொண்டு தான் இருக்கிறார்.

பம்பரக் கண்ணாலே, சிம்புவுடன் சரவணா, ஸ்ரீகாந்துடன் மெரிக்குரிப் பூக்கள், தனுசுடன் திருவிளையாடல் ஆகிய படங்களில்நடிக்க ரேணுகாவுக்கு வாய்ப்பு வந்ததாம். ஆனால், கதை சரியில்லை என்று திருப்பி அனுப்பிவிட்டு, பின்னர் லேட்டாகபுலம்பியிருக்கிறார்.

இந் நிலையில் தான் பெட்ரோல் பட வாய்ப்பு வந்துள்ளது. அதுவும் லைலா புண்ணியத்தில். முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தலைலா திடீரென கண்ணாலம் கட்டிக் கொண்டு ஹனிமூனுக்கு கிளம்பிவிட அந்த இடத்தைத் தேடிப் பிடித்துப் போய் பில்செய்துவிட்டார் ரேணுகா.

அதே போல ரேணுகாவின் வாய்த்துடுக்கையும் மீறி அவருக்கு மலையாளத்திலும் ஒரு படம் கிடைத்திருக்கிறது. வர்க்கம் என்றஅந்தப் படத்தில் ஹீரோ பிருதிவிராஜின் பலத்த ரெக்கமெண்டேசனுடன் ஹீரோயின் வாய்ப்பைப் பிடித்திருக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil