Reshma Pasupuleti: முகத்தைக் காட்டாமல் கழுத்துக்கு கீழ் எடுத்த புகைப்படங்களை இறக்கிய ரேஷ்மா பசுபுலேட்டி!

சென்னை: சின்னத்திரை நடிகைகளில் எப்போது ரசிகர்களை கவனம் ஈர்ப்பவர் ரேஷ்மா பசுபுலேட்டி. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் நிகழ்ச்சியில் சாமுண்டீஸ்வரி என்ற மாமியார் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் வழக்கமாகவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படங்களை பகிர்ந்து வருவார். இப்படி இருக்கும்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவரது, கழுத்துக்கு கீழ் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

ரேஷ்மா பசுபுலேட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்பவர் தான். குறிப்பாக அவரது கிளாமர் புகைப்படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சீரியல் படப்பிடிப்புத் தளத்தில் அவர் எடுக்கும் ஹோம்லி லுக்கிலும் கிளாமர் தூக்கலான புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். அதேபோல் மார்டன் டிரஸ்ஸிலும் எடுக்கும் கிளாமர் புகைப்படங்கள் பகிர்வார். இதனால் ரசிகர்கள் பலரும் அவரது கிளாமர் மற்றும் கிளாமர் தூக்கலாக ஹோம்லி புகைப்படங்களுக்கு என்று தனி வரவேற்பே உள்ளது.

Reshma Pasupuleti Drops Neck-Down Photos Without Revealing Face Fans React with Confusion

இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் இதுவரை, சுமார் 18 லட்சம் ரசிகர்கள் பின் தொடருகிறார்கள். ரேஷ்மா பசுபுலேட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதிகம் பகிர்கிறார். தினமும் அவரது புகைப்படங்களை பகிர்வதால் ரசிகர்கள் நாள் தோறும் அவரது புகைப்படங்களுக்கு லைக்குகளை வாரி வழங்கி வருவர்.

கழுத்துக்கு கீழ்: இப்படி இருக்கையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது கழுத்துக் கீழே எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். வெள்ளை நிற காட்டன் சேலை அணிந்து கொண்டு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இது முதலில் அவரது புகைப்படமா இல்லை வேறு ஒருவருடையதா என்று குழம்பிப் போன ரசிகர்களுக்கு, சக ரசிகர்களோ ரேஷ்மா பசுபுலேட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேறு ஒருவரது புகைப்படத்தை ஏன் பகிர போகிறார் என்றும், இதற்கு முந்தைய போஸ்ட்டில் ரேஷ்மா பசுபுலேட்டி அவரது கை விரல்களுக்கு அடித்திருந்த நெயில் பாலிஷ் தற்போது பகிர்ந்துள்ள புகைப்படத்துடன் பொருந்திப் போகிறது. இது ரேஷ்மா பசுபுலேட்டி தான் என்று பதில் அளித்து வருகிறார்கள்.

ஓவர் கிளாமர்: ரேஷ்மா வழக்கமாகவே கிளாமர் புகைபடங்களைப் பகிர்பவர் என்றாலும், தற்போது பகிர்ந்துள்ள புகைப்படங்களை எந்த வகையில் சேர்ப்பது என்று ரசிகர்களே குழம்பி வருகிறார்கள். மேலும் சில இணையவாசிகள் மோசமாகவும் கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதேபோல் சில ரசிகர்களும் ஓவராக ஜொள்ளு வடித்து வருகிறார்கள். சிலரோ, ஏன் இது போன்று தனது புகைப்படங்களை பகிர வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X