விருது விழாவில் கவர்ச்சியில் கண்ணை கூச வைத்த நடிகைகள்

By Siva

மும்பை: அமெரிக்காவில் நடந்த சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் பாலிவுட் நடிகைகள் பலர் கண் கூசும்படி கவர்ச்சியான உடைகளில் வந்திருந்தனர்.

அமெரிக்காவின் தம்பா பே பகுதியில் கடந்த புதன்கிழமை துவங்கி சனிக்கிழமை வரை தொடர்ந்து நான்கு நாட்களுக்கு சர்வதேச இந்திய திரைப்பட விருது விழா(ஐஐஎஃப்ஏ) நடைபெற்றது.

இந்தி விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகைகளில் சிலர் அணிந்திருந்த உடைகள் பலரை நெளிய வைத்தது.

பிபாஷா பாசு

பிபாஷா பாசு

கவர்ச்சி நடிகை பிபாஷா பாசு கருப்பு நிற கவுனில் முதுகை காட்டியபடி வந்திருந்தார். அதாவது அவரது முதுகு பக்கம் துணி இல்லை.

வாணி கபூர்

வாணி கபூர்

ஆஹா கல்யாணம் பட நாயகி வாணி கபூரும் பிபாஷாவை போன்று முதுகு பக்கம் மட்டும் துணி இல்லாத கவுனில் வந்திருந்தார்.

வாணி

வாணி

வாணி கருப்பு, வெள்ளை நிற உடையில் முன்னழகு எடுப்பாக தெரியும்படி விருது விழாவுக்கு வந்திருந்தார்.

ரிச்சா சதா

ரிச்சா சதா

நடிகை ரிச்சா சதா அங்கங்கள் தெரியும் வகையில் லேசான ஆடையை அணிந்து வந்திருந்தார். இதே ஆடையைத் தான் முன்பு ஒரு நிகழ்ச்சிக்கு சமீரா ரெட்டி அணிந்து வந்து சர்ச்சையை கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

நடிகை ஸ்ரீதேவி வயது வந்த இரண்டு மகள்களை வைத்துக் கொண்டு முன்னழகு தெரியும்படி ஆடை அணிந்து வந்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X