கட்டழகை காட்டும் ரியா சக்ரபோர்தி..திக்கு முக்காடும் ரசிகர்கள்.. வைரல் போட்டோஸ் !

மும்பை : டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய ரியா சக்கரபோர்தி தற்போது இந்திப்படங்களில் கலக்கி வருகிறார்.

இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி உடையில் கட்டழகை காட்டியவாறு பதிவிட்ட போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது.

மினுமினுக்கும் உடையில் தனது முன்னழகு பாதி தெரியும்படி மேலாடையை கழற்றி விட்டு வெட்கப்பட்டுக்கொண்டே இருக்கும் புகைப்படம் ஒன்று இப்போது இணையதளத்தை கந்தல் செய்து வருகிறது.

ரொமான்டிக் காதல் கதை

ரொமான்டிக் காதல் கதை

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பாளராகவும் வளர்ந்து வந்த ரியா சக்கரபோர்தி. முதன்முதலில் துனிக துனிக என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பட வாழ்க்கையை ஆரம்பித்தார். ஹீரோ மற்றும் ஹீரோயின் என இருவரும் புதுமுகங்கள் ஆக அறிமுகமான இந்த படம் ரொமான்டிக் காதல் கதையை மையமாகக் கொண்டு இருந்ததால் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இதில் அறிமுகமான இவருக்கும் நடிப்பிற்காக நல்ல பாராட்டுக்கள் வந்த நிலையில் இந்த படத்தில் நடித்த ஹீரோவிற்கு பெஸ்ட் மேல் டேப்யுட் என்ற விருதும் கொடுக்கப்பட்டது.

அமிதாப்பச்சனுடன்

அமிதாப்பச்சனுடன்

இவர் நடித்த முதல் படத்திலேயே கதாநாயகியாக அறிமுகப்படுத்த இவர் அடுத்த ஆண்டே ஹிந்தியில் வெளியான மிகப்பெரிய காமெடி திரைப்படமான "மேரே டாட் கி மாருதி" எந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மகிழ்வித்தார். இவ்வாறு ஹிந்தியில் நடித்து வந்த இவர் அர்ஜுன் கபூர் நடித்த "ஹாப் கேர்ள் ஃபிரண்ட்", ரித்தீஷ் மற்றும் விவேக் ஓபராய் உடன் "பேங்க் சோர் சக்ஸி தவான்" போன்ற படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து தனது கொடியை கொஞ்சம் கொஞ்சமாக நாட்டி வருகிறார்.

நீச்சல் குளம்

நீச்சல் குளம்

இதில் இவர் நடித்து வெளியாக உள்ள அமிதாப்பச்சன் மற்றும் எம்ரான் ஹாஸ்மி இணைந்து நடித்த "சேஹ்ரி" என்ற படம் படப்பிடிப்பில் இருந்து வரும் நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இந்த படத்தை வெளியிட இந்த படக்குழு திட்டமிட்டிருந்தது ஆனால் தற்போதுள்ள அதீத நோய் தொற்று பரவலின் காலமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இவர் படப்பிடிப்பு தளத்தில் கடைசியாக நடனமாடியபடி எடுத்த நீல நிற கவர்ச்சி உடையில் நீச்சல் குளம் அருகில் எடுத்த வீடியோ ஒன்றை பதிவிட்டு தான் படப்பிடிப்புகளை மிகவும் மிஸ் செய்வதாக பீல் செய்து போட்டிருந்தார்.

மேலாடையை கழற்றி

மேலாடையை கழற்றி

மேலும் சில நாட்களுக்கு முன்பு இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த மற்றொரு படத்தில் படுகவர்ச்சியாக முழுதும் நனைந்த படி மினுமினுக்கும் உடையில் தனது முன்னழகு பாதி தெரியும் படி. இவ்வாறு மேலாடையை கழற்றி விட்டபடி வெட்கப்பட்டுக்கொண்டே இருக்கும்படி உள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி இணையதளத்தை கந்தல் செய்து வந்தது. இவ்வாறு அழகும் திறமையும் ஆற்றலும் கொண்டு ஹிந்தி திரையுலகில் வெற்றிகரமாக வலம் வரும் இவர் அவ்வப்போது இதுபோன்ற கவர்ச்சி வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை அவ்வப்போது வெளியிட்டு அவரது ரசிகர்களை எப்போதும் குஷிப்படுத்தி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X