»   »  பட வாய்ப்புகள் இல்லை... போடு 'பிட்'டை... அரை நிர்வாண படங்களை வெளியிட்ட பிரபல நடிகை!

பட வாய்ப்புகள் இல்லை... போடு 'பிட்'டை... அரை நிர்வாண படங்களை வெளியிட்ட பிரபல நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரியாசென் என்ற நடிகையை நினைவிருக்கிறதா... தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் தாஜ்மகால் படத்தில் நடித்தவர். பிரசாந்துக்கு ஜோடியாக குட்லக் படத்தில் நடித்தார். அப்புறம் முழமையாக பாலிவுட்டிலேயே செட்டிலாகிவிட்டார்.

ரொம்ப காலமாக நடித்துக் கொண்டிருக்கும் ரியா சென்னுக்கு இப்போது, அங்கே பெரிதாக வாய்ப்புகள் இல்லை.

Ria Sen's technique to get new chances

உடனே வழக்கமான, ஆனால் கைமேல் பலன் கொடுக்கும் ஒரு காரியத்தைச் செய்துள்ளார். தனது அழைகையும் கவர்ச்சியையும் வெளிப்படுத்துவது போல, கிட்டத்தட்ட அரை நிர்வாணப் படங்களை எடுத்து சமூக வலைத் தளங்களில் பரப்பியுள்ளார்.

வலைத் தளவாசிகளும் ஆர்வத்துடன் இந்தப் படங்களைப் பார்த்துப் பரவசமாகி, பகிர்ந்து வருகின்றனர்.

ரியாசென் எதிர்ப்பார்த்தது நடந்துவிட்டது. பல பிரபலங்களின் பார்வைக்கும் இந்த கவர்ச்சிப் படங்கள் சென்றுவிட்டன. வாய்ப்புகள் கதவைத் தட்டக்கூடும்!

English summary
Actress Ria Sen has released some of her semi - nude photos in social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil