ஹீரோயின்
வடக்கு வாசல் என்ற படத்தில் அறிமுகமாகிறார் ரிதனா. வந்ததும் வராததுமாய் கவர்ச்சியில் குதியாட்டம்போடுகிறார்.
இந்தப் படத்தில் இவருக்கு ஜோடி கார்த்திக் குமார். இருவருமே புதுமுகங்கள் தான்.
இதில் கார்த்திக் குமார் தேறுவது கஷ்டம் தான் என்கிறார்கள் யூனிட்டில் இருப்பவர்கள். பணத்தைக் கொடுத்து ஹீரோ சான்ஸ் வாங்கிவந்துவிட்டாராம்.
ஆனால், ரிதனா பிழைத்துக் கொள்வார் என்கிறார்கள். புதுமுகம் தான் என்றாலும் எந்தக் கூச்சமும் இல்லாமல்கவர்ச்சியை அள்ளிக் கொட்டுகிறார்.
டைரக்டர் எள் என்றால் இவர் ரீபைண்டு எண்ணெய்யாகவே வந்துநிற்கிறாராம்.
குளியல் சீன்களில் கூட இவரிடம் கூச்சத்தைப் பார்க்க முடியவில்லை என்கிறார்கள் யூனிட் ஆட்கள்.
சேலை, தாவணி காஸ்ட்யூமிலும் கூட முடிந்தவரை கவர்ச்சியைக் காட்டுகிறாராம்.
ஹீரோயின் தான்னு இல்லை என்ன ரோல்னாலும் நடிக்க ரெடி என்கிறார். சூட்டிங் இல்லாத நேரங்களில்சினிமாகம்பெனிகளில் ஏறி, இறங்கி தனது வடக்கு வாசல் பட ஸ்டில்களை தயாரிப்பாளர்களிடம் காட்டிவிட்டு வருகிறார்.
வடக்கு வாசல் படம் வெளிவருமோ இல்லையோ ரிதனாவுக்கு சினிமா கம்பெனி வாசல்கள் திறக்கும் என்று தான்தெரிகிறது.


Click it and Unblock the Notifications











