»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராஜேஷ் கண்ணாவின் மகள் ரிங்கி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார்.

படத்தின் பெயர் மஞ்சு. ஹீரோ ஸ்டார் நைட் பிரசாந்த். இந்தப் படத்தை கண்ணெதிரே தோன்றினாள்,சந்தித்தவேளை படங்களை இயக்கிய ரவிச்சந்திரன் தான் இயக்குகிறார்.

படத்துக்கான விளம்பர ஸ்டில்கள் பிரசாத் ஸ்டூடியோவில் எடுக்கப்பட்டன. ஸ்டில்களில் ரிங்கி மிகஅழகாக தோன்றுகிறார்.

ஜோடி, ஜீன்ஸ் படங்களைத் தயாரித்த முரளி மனோகர் தான் இந்தப் படத்தையும் எடுக்கிறார்.

Read more about: actors actress cinema koliwood

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil