»   »  கச கச ரிஷா!

கச கச ரிஷா!

Subscribe to Oneindia Tamil

ரிஷாவைப் பார்த்தாலே கசமுசவாகி விடும் போல, தீ மாதிரி திகு திகுன்னு இருக்கிறார்.

பிளஸ் டூ வரை படித்து முடித்துள்ள இந்த பாதாம் கீர் பாப்பா இம்சை அரசனில்ஆடவா, பாடவா பாடலுக்கு, வடிவேலுவுடன் குத்தாட்டம் போட்டு ரசிகர்களின்நெஞ்சாங்கூட்டை ஜிஞ்சாங் ஜிஞ்சாங் என இடித்தவர். இப்போது நெஞ்சைத் தொடுமூலம் ரசிகர்களை மீண்டும் இம்சிக்க வந்துள்ளார்.

பாப்பாவுக்கு படிப்பை முடிப்பதற்குள்ளாகவே கலையுலக ஆசை துளிர் விட்டுவிட்டதாம். முயன்று பார்ப்போமே களத்தில இறங்கியுள்ளார். வந்தது குத்தாட்டவாய்ப்பு. சும்மா இருப்பதற்கு குத்து டான்ஸ் போடலா என்று இம்சை அரசனில்வடிவேலுவுடன் மல்லுக் கட்டினார்.

இப்போது சின்னப் பையன் ஜெமினியுடன் நெஞ்சைத் தொடு படத்திலும் ஒரு காதல்செய்வீர் என்ற படத்தில் சந்தோஷ் என்பவருடனும் மஞ்சா ஆட்டம் போட்டுள்ளார்.

அழகு பாப்பா ரிஷாவுக்கு ஹீரோயின் ஆக வேண்டும், நடிப்பை கொட்டவேண்டும்என்று பேராசை எல்லாம் கிடையாதம்.

கிடைக்கிற வாய்ப்பை கில்லி மாதிரி பயன்படுத்துவேன் என படு தெளிவாக பேசும்ரிஷா, குத்தாட்டத்தில் புது புரட்சியையே படைக்கப் போகிறேன் என மார் தட்டுகிறார்.

ரிஷாவுக்கு இருக்க வேண்டிய அத்தனை அம்சங்களும் படு அமர்த்தலாகஇருக்கின்றன. குத்தாட்டத்தில் புலி மாதிரி பாயத் துடிக்கும் ரிஷாவுக்கு தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என கண்டம் விட்டு கண்டம் பாயும் எண்ணமும்உள்ளதாம்.

தான் நடிக்கும் படங்களின் ஸ்டில்களில் ரிஷா கொடுத்திருக்கும் போஸைப் பார்த்தால் எங்கேவேண்டுமானாலும் இந்த கிளாமர் ஏவுகணை பாயும் போல இருக்கிறது.

போட்டுத் தாக்கு!

Read more about: glamour bomb risha

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil